Tuesday, April 19, 2011

Daily news letter 19-04-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 Sh. A.P.Guruswamy, our member wants to put this information for the benefit of those interested :-

House for sale:  Noida, Sector  37,  First floor, Near Motherdairy , Near Metro Station,  800sq ft ,two bedrooms, two ballconies, Granite ,Cupboard in kitchen. Two watertanks with motor

Those Interested to buy may write to the owner of the house, Mr. A.P. GURUSWAMY- apgfoto@yahoo.com for more info.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

சித்திரை ௬  (6) , செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் – தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று

இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்  

கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை நாட்டார் வாய்மொழி இலக்கியம் சொலவடை எனப்படுகிறது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 2 பெட்டிகள் கருகின தினமலர்

2 நாளில் சென்செக்ஸ் 600 புள்ளி சரிவு தினகரன்

ராஜிநாமா விவகாரம்: இக்பால் சிங் முடிவெடுப்பார் - காங்கிரஸ் தினமணி

பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர்: "கோவிந்தா ... தினமலர்

என் உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் பாகிஸ்தானுக்கு விரைவில் ...  தினத் தந்தி

சென்னை அணிக்கு இரண்டாவது தோல்வி தினமணி

சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க கோரிக்கை தட்ஸ்தமிழ்

லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம்: ஹஸாரே தினமணி

சர்க்கஸில் குழந்தைகள் வேலை செய்ய தடை: உச்ச நீதிமன்றம் தினமணி

 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்: இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு? தினத் தந்தி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1587 - ஸ்பானிய போர்க் கப்பலை சேர் பிரான்சிஸ் டிரேக் மூழ்கடித்தார்.

1775 - அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.

1810 - வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது.

1892 - ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில் தானுந்து ஒன்றை சார்ல்ஸ் டூரியா என்பவர் மசாசுசெட்சில் ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில் செலுத்தினார்.

1928 - ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியுமான தொகுதி வெளிவந்தது.

1936 - பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கப்பட்டது.

1954 - உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1971 - முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

1975 - இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

1999 - ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

2006 - நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறப்புகள்

1832 - ஜொசே ஐசாகிர், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1916)

1912 - கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1999)

1957 - முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்

இறப்புகள்

1882 - சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1809)

1906 - பியரி கியூரி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1859)

1998 - ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ எழுத்தாளர் (பி. 1914)

சிறப்பு நாள்

சியெரா லியொன் - குடியரசு நாள் (1971)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.14

பகைமாட்சி (Pagai maatchi)

 

2.3.14

 

NOBLE HOSTILITY

பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority  an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match

குறள் எண்  863

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
.

anjum aRiyAn amaivilan EkalAn

thanjam eliyan pagaikku

A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey

பொருள்

Meaning

பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.

In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

இன்றைய பொன்மொழி

துன்பம் வந்துவிடுமோ என்கிற பயம் துன்பத்தைவிட மோசமானது; கொடியது  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: