- மகளிர் தின விழா -24-4-2011 காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்:- தில்லி தமிழ் சங்க வளாகம்.
போட்டிகள்:- கோலம , கட்டுரை, இசை, பேச்சு, சமையல் மற்றும் விளையாட்டு போட்டிகள்.
விவரங்களுக்கு டெல்லி தமிழ்ச் சங்கம் – 011-26174217, 26193964
2. Sh. A.P.Guruswamy, our member wants to put this information for the benefit of those interested :-
House for sale: Noida, Sector 37 first floor, near Motherdairy , Near Metro Station, 800sq feets ,two bedrooms, two ballconies, granite ,cupboard in kitchen. Two watertanks with motor
Those Interested to buy may write to the owner of the house, Mr. A.P. GURUSWAMY- apgfoto@yahoo.com for more info.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௭ (7) , புதன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
துணை ராணுவப் படை பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் தினமணி | ||||||||||||||||
இக்பால் சிங்கிடம் அமலாக்கப் பிரிவு விசாரிக்க பிரதமர் ஒப்புதல் தினமணி | ||||||||||||||||
ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு:தூத்துக்குடியில் வைகோ பேட்டி! Inneram.com | ஒரே நாளில் ரூ.168 அதிகரித்தது தங்கம் விலை கிடுகிடு உயர்வு தினகரன் | |||||||||||||||
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது டெக்கான் தினத் தந்தி | 3 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி16 ராக்கெட் இன்று விண்ணில் ... நக்கீரன் | |||||||||||||||
மழையால் தோல்வி:டோனி மாலை சுடர் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவைக் கண்டுபிடித்தார். 1653 - ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1657 - அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. 1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது. 1792 - பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. பிரெஞ்சு புரட்சிப் போர்கள் ஆரம்பித்தன. 1859 - சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது. 1862 - லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர். 1902 - பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர். 1926 - திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர். 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். 1945 - அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார். 1961 - கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. 1972 - அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது. 1998 - 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது. பிறப்புகள் 570 - முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப்படவில்லை) 1808 - மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873) 1889 - அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945) 1910 - சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006) 1918 - காய் சீக்பான், நோபல் பரிசு பெற்றவர் 1927 - கார்ல் முல்லர், நோபல் பரிசு பெற்றவர் 1950 - நா. சந்திரபாபு நாயுடு, இந்திய அரசியல்வாதி இறப்புகள் 1918 - கார்ல் பிரவுன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1850) 2003 - பேர்னார்ட் காட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.14 | பகைமாட்சி (Pagai maatchi) |
2.3.14 |
NOBLE HOSTILITY | |||||||||||||
பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match | ||||||||||||||||
குறள் எண் 864 | ||||||||||||||||
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் | ||||||||||||||||
nEngAn veguli niraiyilan Enggyanrum yAngaNm yArkkum elithu. | ||||||||||||||||
His wrath still blazes, every secret told; each day | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம். | He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
பெரிதாக வாக்களிப்பதை சிறிதளவு கொடுப்பது மேல். | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment