அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
சித்திரை ௫ (5) , திங்கள் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் – தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
அபிதானகோசம் (1902), அபிதான சிந்தாமணி (1910) ஆகியவை தமிழில் வெளியிடப்பட்ட முதல் இரு இலக்கிய கலைக்களஞ்சியங்கள் ஆகும். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
ரூ.81 லட்சம் வினியோகம்-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்? தட்ஸ்தமிழ் | ||||||||||||||||
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா மீண்டும் வேண்டுகோள் தினத் தந்தி | மீன் பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு ரூ.4500 வழங்க வேண்டும் தினத் தந்தி | |||||||||||||||
தேர்தல் அதிகாரிக்கு அடி, உதை: மம்தா கட்சி வேட்பாளர் கைது தினமலர் | தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-ஒரு பவுன் ரூ.16080 தட்ஸ்தமிழ் | |||||||||||||||
அப்பாடா... டெல்லி வெற்றி தினகரன் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
நிகழ்வுகள் 1025 - போலெஸ்லாவ் குரோப்றி போலந்தின் முதல் மன்னனாக முடி சூடினான். 1797 - நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர். 1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. 1909 - ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டாள். 1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர். 1930 - பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது. 1942 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன. 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹெலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. 1949 - அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1954 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார். 1958 - இலங்கையில் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் முறிவடைந்தது. 1980 - சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் அதிபரானார். 1993 - பாகிஸ்தான் அதிபர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார். பிறப்புகள் 1858 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917) 1905 - ஜார்ஜ் எச். ஹிட்சிங்க்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998) 1940 - ஜோசப் கோல்ட்ஸ்டெயின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் இறப்புகள் 1976 - ஹென்ட்றிக் டாம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895) 1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879) சிறப்பு நாள் ஈரான் - இராணுவ நாள் சிம்பாப்வே - விடுதலை நாள் (1980 உலக மரபுடைமை நாள் (உலக பாரம்பரிய நாள்) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.14 | பகைமாட்சி (Pagai maatchi) |
2.3.14 |
NOBLE HOSTILITY | |||||||||||||
பகையிலும் மாண்புடைமை – True warriors face foes of no inferiority an strengthen their position by gaining friends, arms, wealth and aids to match | ||||||||||||||||
குறள் எண் 862 | ||||||||||||||||
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் | ||||||||||||||||
anbilan AndRa thuNaiyilan thAnthuvvAn enbariyum AethilAn thuppu | ||||||||||||||||
No kinsman's love, no strength of friends has he; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும். | How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
புரட்சிகள் எந்நாளும் பின்னோக்கி செல்வதில்லை. | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment