1. உங்கள் சுற்றுப்பகுதியில் ( தற்போது டெல்லி NCR மட்டும்) நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை அறிய http://www.avvaitamilsangam.org/Calender.html கிளிக் செய்யவும். இப்பகுதியில் இடம்பெற உங்கள் பகுதியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரியில் தெரியப்படுத்தவும்.
2. அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் "ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும்" - சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்திய நடனக் கலை விழா.
Photos of the event can be seen at http://picasaweb.google.com/avvaitamilsangam/DancesOfIndiaFestivalJan29302011Noida#
Daily news letter 4-2-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –21, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். 1794 - பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது. 1859 - கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 - முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது. 1948 - இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1969 - பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார். 1978 - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிபராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார். 2003 - யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக "சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ" எனப் பெயர் மாற்றம் பெற்றது. 2007 - ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2007 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். பிறப்புகள் 1921 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் ஜனாதிபதி (இ. 2005) இறப்புகள் 1747 - வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (பி. 1680) 1974 - சத்தியேந்திரா போஸ், இந்திய இயற்பியலாளர் (பி. 1894) சிறப்பு நாள் இலங்கை - விடுதலை நாள் (1948) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.8 | பழமை ( pazhamai) | 2.3.8 | Intimacy of Friendship | ||||||||
பழமையான பாரம்பரிய நட்பு - Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever. | |||||||||||
809 | கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை | ||||||||||
kedAA vazhivantha kenmaiyaar kenmai vidAAr vizhaiyum ulagu. | |||||||||||
Friendship of old and faithful friends, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும். | They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
மனித மனத்திற்கு எட்டாத உயரத்தில் இருப்பது திருப்தி எனும் கனி | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருபோகி | orubogi | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. the ever constant entity ( as day, night) | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment