அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கிய "ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும்" - சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்திய நடனக் கலை விழா.
Photos of the event can be seen at http://picasaweb.google.com/avvaitamilsangam/DancesOfIndiaFestivalJan29302011Noida#
Daily news letter 2-2-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –19, புதன் , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். 1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது. 1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார். 1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. 1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். 1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன. 1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. 1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு. 1920 - எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார். 1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது. 1971 - உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார். 1972 - டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. 1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. பிறப்புகள் 1871 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931) 1924 - வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. 1989) 1977 - ஷக்கீரா, கொலம்பியப் பாடகி 1985 - உபுல் தரங்க, இலங்கை துடுப்பாட்ட வீரர் சிறப்பு நாள் உலக சதுப்பு நில நாள் | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.8 | பழமை ( pazhamai) | 2.3.8 | Intimacy of Friendship | ||||||||
பழமையான பாரம்பரிய நட்பு - Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever. | |||||||||||
806 | அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் | ||||||||||
aZhivantha seiyinum anbaRar anbin vaZhivantha kenmai yavar | |||||||||||
Waters True friends, well versed in loving ways, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர். | Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
ஏழை என்றால் எவர்க்கும் எளிது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருபாவொருபது | orupaavorupathu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. a poem of ten stanzas composed in | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment