1. உங்கள் சுற்றுப்பகுதியில் ( தற்போது டெல்லி NCR மட்டும்) நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை அறிய http://www.avvaitamilsangam.org/Calender.html கிளிக் செய்யவும். இப்பகுதியில் இடம்பெற உங்கள் பகுதியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரியில் தெரியப்படுத்தவும்.
2. அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் "ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும்" - சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்திய நடனக் கலை விழா.
Photos of the event can be seen at http://picasaweb.google.com/avvaitamilsangam/DancesOfIndiaFestivalJan29302011Noida#
Daily news letter 3-2-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||||
தை –20, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | |||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||||
301 - சீனாவில் சீமா லுன் ஜின் ஆட்சியைக் கைப்பற்றினான். 1690 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. 1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது. 1930 - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. 1966 - சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது. 1969 - யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார். 1984 - சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள். பிறப்புகள் 1976 - ஜெ. ராம்கி, எழுத்தாளர் இறப்புகள் 1969 - சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909) | |||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||||
2.3.8 | பழமை ( pazhamai) | 2.3.8 | Intimacy of Friendship | ||||||||||
பழமையான பாரம்பரிய நட்பு - Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever. | |||||||||||||
808 | கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு | ||||||||||||
keLilukkam keLak koZhuthagaimai vallarkku naaLilukkam nattaar seyin. | |||||||||||||
In strength of friendship rare of friend's disgrace who will not hear, | |||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும். | To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault. | ||||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||||
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். | |||||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||||
ஒருபொருட்கிளவி | orupoRutkiLavi | ||||||||||||
பொருள் | Meaning | ||||||||||||
| 1. synonym | ||||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||||
No comments:
Post a Comment