அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 18, புதன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://kalvimalar.dinamalar.com/home.asp | ||||||||||||||||
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வியை தேர்வு செய்யவும், சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCRMusic & Concerts » Spiritual & Devotional@ IIT, Delhi Sufi Songs by Mohan Gopal SinghSufi Songs by Mohan Gopal Singh. Org. by Spic Macay Foundation. Venue - Aravali Hostel, IIT, New Delhi. As part of Fest 2011 - Spic Macay. Music & Concerts » Spiritual & Devotional@ Amaltas Hall-Ishq Haqiqi-Ishq Majazi - Sufi Music ConcertIshq Haqiqi-Ishq Majazi - Sufi Music Concert with renowned sufi Singer Ustad Sufi Bawra and troupe. CHENNAIMusic & Concerts » Spiritual & Devotional@ Sri Karpaga Vinayagar Temple-Inauguration - Maha Sivarathri AkhandamNaadhabrahmam : Inauguration of Maha Sivarathri Akhandam, Madras High Court judge K.Venkataraman participates. Music & Concerts » Classical Music Concerts@ Hamsadhwani-Namasankirthanam by Dr. R. Ganesh & party | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History
986 - பிரான்சின் மன்னனாக ஐந்தாம் லூயி முடிசூடினான். 1807 - அடிமைகளை நாட்டுக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் சட்டமூலம் அமெரிக்க காங்கிரசில் கொண்டுவரப்பட்டது. 1823 - தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1836 - டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1855 - இரண்டாம் அலெக்சாண்டர் ரஷ்யாவின் சார் மன்ன்னாக முடிசூடினான். 1896 - எதியோப்பியா ஆட்வா என்ற இடத்தில் வைத்து இத்தாலியைத் தோற்கடித்தது. ஓர் ஆபிரிக்க நாடொன்றினால் காலனித்துவ நாடொன்றின் படைகள் தோற்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். 1917 - புவேர்ட்டோ ரிக்கன்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது. 1919 - அனைத்துல கம்யூனிஸ்ட்டுகள் முதற்தடவையாக மாஸ்கோவில் கூடினர். 1930 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 1935 - சியாம் மன்னர் பிரஜாதிபோக் (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் ஆனந்த மஹிதோல் (எட்டாவது ராமா) மன்னரானார். 1946 - ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபரானார். 1956 - மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. 1958 - தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. 1962 - பர்மாவில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 1970 - ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது. 1972 - நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. 1990 - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார். 1992 - உஸ்பெக்கிஸ்தான், மல்தோவா ஆகியன ஐநாவில் ணைந்தன. 1995 - யாஹூ! தொடங்கப்பட்டது. 1998 - ஜூப்பிட்டரின் சந்திரனான "யூரோப்பா"வில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது. 2002 - ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவின் அனகோண்டா தாக்குதல் ஆரம்பமாகியது. பிறப்புக்கள் 1896 - ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961) 1931 - மிக்கைல் கொர்பசோவ், சோவியத் ஒன்றிய முன்னாள் தலைவர் 1935 - குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008) இறப்புக்கள் 1791 - ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை அறிமுகம் செய்தவர். (பி. 1703) 1930 - டி. எச். லோறன்ஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1885) 1949 - சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை, கவிக்குயில் (பி. 1879) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.11 | பேதைமை (paedhaimai) | 2.3.11 | Foolishness ( Improper Understanding) | |||||||||||||
Folly and improper understanding lead to suffering and shame. | ||||||||||||||||
குறள்எண் 831 | ||||||||||||||||
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். | ||||||||||||||||
paedhaimai enbathonRu yAthenin aethangoNdu uthiyam pOga vidal | ||||||||||||||||
Familiarity What one thing merits folly's special name. | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். | Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
குரு பார்வையில் கோடி பாவம் விலகும். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒல்லை | ol-lai | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. விரைவில், தாமதமின்றி 2. பழமை | 1. quickly,promptly 2. oldness,antiquity | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment