புது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:- கல்யாணமாலை வழங்கும் "திருமணத் திருவிழா" வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். Kalayanamaalai's 'Thirumana Thiruizha" 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 20, வெள்ளி , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.bibleintamil.com/indextamil.html | ||||||||||||||||
தமிழில் விவிலியத்தை விளக்கியுரைத்து, அதன் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை அருகருகே தந்து, விவிலிய அறிவை வளர்க்கத் துணைபுரிகின்ற இந்த இணையத்தளம் விவிலிய வலைப்பதிவுத் துறையில் ஒரு சிறப்பிடம் வகிக்கிறது | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCRMusic & Concerts » Classical Dance@ Crafts Museum - 'Lai Haraoba' Merrymaking of Gods & Goddesses - Manipuri Dance Recital by Meitei Jagoi'Lai Haraoba' Merrymaking of Gods & Goddesses a Manipuri Dance Recital by Meitei Jagoi. Dating back to over 2000 years, the month long Lai Haraoba festival is celebrated even today with great enthusiasm.... Music & Concerts » Classical Music Concerts@ Habitat World, India Habitat Centre (IHC) - Hindustani Vocal recitalHindustani Vocal recital by Naresh Malhotra, disciple of Singh Bandhu. Collab: Baba Allauddin Khan Music Foundation. CHENNAIMusic & Concerts@ Sivagami Pethachi auditorium - Karna - Music ConcertKarna - Music Concert. Featuring - PC Ramkrishna, Vidyuth Sreenivasan, Md Yusuf, Vinod Anand, Karthik Govindaraghavan & others. Singer: Swarna Rethas & Sandeep Narayan. Music & Concerts » Spiritual & Devotional@ Dakshinachitra Vasantha VizhaMusic & Concerts » Classical Music Concerts@ Hamsadhwani = Vocal, Violin & Mrudangam PerformanceVocal, Violin & Mrudangam Performance. Mahadevan Sankaranarayan Vocal, Nagai Sriram Violin, R.Sankaranarayanan Mrudangam. Music & Concerts » Classical Music Concerts@ Hamsadhwani - Vocal, Violin & Mrudangam PerformanceVocal, Violin & Mrudangam Performance. Aishwarya Vidya Ragunath Vocal, M.Rajeev Violin, Thanjavur Praveen Kumar Mrudangam. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
லிபிய நகரங்கள் மீது விமான தாக்குதல் கடாபி படையினர் முன்னேற்றம் | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History நிகழ்வுகள்
1275 - சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர். 1351 - சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார். 1493 - கடலோடி கொலம்பஸ் அமெரிக்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார். 1519 - ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்சிகோவில் தரையிறங்கினான். 1877 - எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார். 1877 - பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது. 1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது. 1917 - ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது. 1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 1945 - எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) இராணுவத்தில் வாகன செலுத்துனராக இணைந்தார். 1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது. 1980 - றொபேட் முகாபே சிம்பாவேயின் முதலாவது கருப்பின பிரதமரானார். 1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது. 2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது. 2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது. பிறப்புக்கள் 1938 - அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் (இ. 2006) இறப்புக்கள் 1193 - சலாடீன், துருக்கிய சுல்தான் (பி. 1137) 1941 - லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1858) 1952 - சார்ள்ஸ் ஷெரிங்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1857) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.11 | பேதைமை (paedhaimai) | 2.3.11 | Foolishness ( Improper Understanding) | |||||||||||||
Folly and improper understanding lead to suffering and shame. | ||||||||||||||||
குறள் எண் 833 | ||||||||||||||||
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் | ||||||||||||||||
nA-NA-mai NA-dA-mai nArinmai yAthonrum pe-NA-mai Pethai thozhil. | ||||||||||||||||
Ashamed of nothing, searching nothing out, of loveless heart, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும். | Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
குலதெய்வம் ஆனாலும் கொடுமைக்கு துணை போகாது. | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒலியல் | oliyal | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. செழிப்பு, வளம் 2. தளிர் 3. மாலை 4. ஈயோட்டும் கருவி 5. நதி |
1. luxuriance, flourishing
2. sprout,shoot
3. garland, chaplet
4. fly whisk
5. river | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment