அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
மாசி – 19, வியாழன் , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.vadakkuvaasal.com | ||||||||||||||||
எளிமை – தெளிவு – உறுதி என்னும் பாதைகளை, நோக்கங்களில் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி, இந்தியத் தலைநகர் டில்லியிலிருந்து உலகத் தமிழர்களுக்காக பதிப்பிக்கப்படும் மாத இதழின் வலை வடிவம். | ||||||||||||||||
உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள் | ||||||||||||||||
DELHI-NCRMusic & Concerts » Classical Dance@ India International Centre - Bharatanatyam Recital by Rashmi Aggarwal from DelhiBharatanatyam Recital by Rashmi Aggarwal from Delhi, disciple of Smt Saroja Vaidyanathan. Music & Concerts » Classical Music Concerts@ - IIT, Delhi Vocal by Meeta PanditVocal by Meeta Pandit. Org. by Spic Macay Foundation. Venue - Aravali Hostel, IIT, New Delhi. As part of Fest 2011 - Spic Macay. . CHENNAIMusic & Concerts @ Sivagami Pethachi auditorium Karna - Music ConcertKarna - Music Concert. Featuring - PC Ramkrishna, Vidyuth Sreenivasan, Md Yusuf, Vinod Anand, Karthik Govindaraghavan & others. Singer: Swarna Rethas & Sandeep Narayan. Music & Concerts » Classical Music Concerts @ Hamsadhwani - Vocal, Violin, Mrudangam & Ghatam PerformanceVocal, Violin, Mrudangam & Ghatam Performance. Subhashree Ramachandran Vocal, B. Ananthakrishnan Violin, V. Ramiah Mrudangam, H. Prasanna Ghatam. Music & Concerts » Classical Music Concerts@ Hamsadhwani - Vocal, Violin & Mrudangam PerformanceVocal, Violin & Mrudangam Performance. Jayashree Jayaramakrishnan Vocal, R. Kailasam Violin, Guru Raghavendra Mrudangam. | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
அடித்து நொறுக்கினார் கெவின் ஓ பிரையன் இங்கிலாந்து அதிர்ச்சி ... | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History நிகழ்வுகள் 1575 - இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார். 1833 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார். 1857 - பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன. 1878 - ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது. 1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான். 1918 - முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன. 1923 - டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. 1938 - சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. 1939 - மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார். 1969 - நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது. 1971 - இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது. 1974 - ரோமன் கத்தோலிக்கம் மற்றும் லூத்தரன் ஆகிய கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இரண்டும் இணைந்தன. 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர். 1992 - பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. 2002 - சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர். பிறப்புக்கள் 1839 - ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904) 1845 - கியார்கு கேன்ட்டர், கணிதவியலர் (இ. 1918) 1847 - அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கண்டுபிடிப்பாளர் (இ. 1922) 1867 - பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (இ. 1911) 1950 - திக்குவல்லை கமால், ஈழத்து எழுத்தாளர். 1955 - கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002) 1970 - இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் துடுப்பாட்டக்காரர் இறப்புக்கள் 1703 - ராபர்ட் ஹூக், ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1635) 1707 - ஔரங்கசீப், மொகாலயப் பேரரசர் (பி. 1618) 1996 - சி. சிவஞானசுந்தரம், சிரித்திரன் ஆசிரியர். 1999 - ஜேராட் ஹேர்ஸ்பேர்க், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904) சிறப்பு நாள் பல்கேரியா - விடுதலை நாள் (1878) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.11 | பேதைமை (paedhaimai) | 2.3.11 | Foolishness ( Improper Understanding) | |||||||||||||
Folly and improper understanding lead to suffering and shame. | ||||||||||||||||
குறள் எண் 832 | ||||||||||||||||
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை | ||||||||||||||||
paethamaiyuL ellAm paethamai kAthanmai kai-yalla thankat seyal | ||||||||||||||||
'Mid follies chiefest folly is to fix your love | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும். | The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
வம்புச் சண்டைக்குப் போவதால் உங்கள் அற்புதமான மனித ஆற்றலை வீணாக்குகிறீர்கள் | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒல்வழி | ol-vazhi | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. பொருந்திய இடத்தில் 2. பொருந்திய காலத்தில் |
1. in a suitable place
2. at a suitable time | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment