Avvai Tamil Sangam
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
மார்கழி–24, சனி , திருவள்ளுவராண்டு 2041 Booking at Rs.2915/Sqft ends on 20th January 2010. | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
நிகழ்வுகள் 1297 - மொனாக்கோ விடுதலை பெற்றது. 1838 - அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார். 1867 - வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 1889 - ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார். 1912 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது. 1926 - அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார். 1973 - சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது. 1994 - ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார். பிறப்புகள் 1899 - எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர் (இ. 1959) 1935 - எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1977) 1942 - ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர் 1942 - ஜூனிசிரோ கொய்சுமி, ஜப்பான் பிரதமர் 1976 - பிரெட் லீ, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இறப்புகள் 1324 - மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254) 1642 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564) 1941 - பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.7 | நட்பாராய்தல் ( Natpaaraithal) | 2.3.6 | Probing for Friendship | ||||||||
நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship. | |||||||||||
793 | குணமும் குடிமையும் குற்றமும் குன்றா | ||||||||||
GuNamum Kudimaiyum kutRramum kunRaa inamum arin-thiyaaKka natpu | |||||||||||
Temper, descent, defects, associations free | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். | Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
அடுத்தடுத்து சொன்னால் தொடுத்த காரியம் முடியும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருங்கமை | orungamai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஒன்று சேர் | join together
| ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment