" THE OFFER FOR BOOKING AT SPECIAL PRICE ENDS ON 20TH JANUARY 2011"
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
மார்கழி–20, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2041 " THE OFFER FOR BOOKING AT SPECIAL PRICE ENDS ON 20TH JANUARY 2011" | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1493 - கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார். 1847 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விலைக்கு விற்றார். 1912 - பிரித்தானியக் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1948 - பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது. 1959 - லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது. 2004 - ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது. பிறப்புகள் 1643 - சேர் ஐசக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (இ. 1727) 1809 - லூயி பிறெயில், (இ. 1852) சிறப்பு நாட்கள் பர்மா - விடுதலை நாள் (1948) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.6 | நட்பு(Natpu) | 2.3.6 | Friendship | ||||||||
THE FINER ASPECTS AND BENEFITS OF REAL AND HONEST FRIENDSHIP. | |||||||||||
788 | நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி | ||||||||||
natPpirKku veEtruKkai yaathenin kotPpinRi ollumVaai oonRum nilai. | |||||||||||
And where is friendship's royal seat? In stable mind, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம். | Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பெருந்தன்மையுடன் நடந்துகொண்டால் பெருவாழ்வு தேடிவரும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒரணை (பெ) | O-ranai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
இரட்டை | Pair | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment