அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
மார்கழி–22, வியாழன் , திருவள்ளுவராண்டு 2041 Booking ar Rs.2915/Sqft ends on 20th January 2010. Prices are subjected to revision | |||||||||||
CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project Initiated by Avvai Tamil Sangam for NCR region. All the details about the project can be viewed/downloaded from http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
நிகழ்வுகள் 1838 - சாமுவேல் மோர்ஸ் மின்னியல் தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். 1907 - மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரோமில் ஆரம்பித்தார். 1929 - அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார். 1936 - கலாஷேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது. 1950 - ஐக்கிய இராச்சியம் மக்கள் சீன குடியரசை அங்கீகரித்தது. பிறப்புகள் 1883 - கலீல் ஜிப்ரான், எழுத்தாளர் (இ. 1931) 1910 - ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1965) 1959 - கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர். 1967 - ஏ. ஆர். ரஹ்மான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் 1982 - கில்பர்ட் அரீனஸ், அமெரிக்கக்க் கூடைப்பந்து வீரர் இறப்புகள் 1852 - லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கியவர் (பி. 1809) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.7 | நட்பாராய்தல் ( Natpaaraithal) | 2.3.6 | Probing for Friendship | ||||||||
நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship. | |||||||||||
791 | நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் | ||||||||||
n-AdAthu n-attalin kaeduillai n-attapin veeduillai n-attapaaL pavarkku | |||||||||||
To make an untried man your friend is ruin sure; | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை. | As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பகுத்தறிவின் மூலம் உன் அறிவை, நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்திக் கொள். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருகுழையவன் (பெ) | Orukuzhaiyavan | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பலராமன் | Balarama, wearing a ring in only one of his ears | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment