Tuesday, January 11, 2011

Daily news letter 11-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்கழி–25, செவ்வாய், திருவள்ளுவராண்டு 2041

தை பிறந்தால் வழி பிறக்கும்.

CIVITECH SAMPRITI- Sector 77, Noida - Community Living Project

Initiated by Avvai Tamil Sangam for NCR region.  All the details about the project can be viewed/downloaded from

http://www.avvaitamilsangam.org/atshome for more info contact 0-9818092191

முக்கிய செய்திகள் – Top Stories

அமெரிக்க மாணவர்களுக்கு கபடி கற்றுத் தரும் இந்திய ஆசிரியர்

கபில் சிபலுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு

2ஜி அலைக்கற்றை இழப்பு எங்கள் கணக்கு சரியே: சி.ஏ.ஜி. மீண்டும் உறுதி

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்பேன்: சீமான்  

ஈரான் விமானம் தரையில் விழுந்ததில் 77 பேர் பலி

பங்குச் சந்தையில் 467 புள்ளிகள் சரிவு

பிரபல நகைச்சுவை துணை நடிகை ஷோபனா சென்னையில் தற்கொலை

கங்குலியை ஏலம் எடுக்காதது ஏன்? ஷாருக் கான் விளக்கம்

மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் பலி

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1569 - முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.

1787 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1878 - பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.

1922 - நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

1972 - கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பிறப்புகள்

1973 - ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

1932 - திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)

1966 - லால் பகதூர் சாஸ்திரி, 3வது இந்தியப் பிரதமர் (பி. 1904)

1983 - பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1894)

2008 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919)

சிறப்பு நாள்

அல்பேனியா - குடியரசு நாள் (1946)

நேபாளம் - ஐக்கிய நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.7

நட்பாராய்தல் ( Natpaaraithal)

2.3.6

Probing for Friendship

நட்பு கொள்ள தகுதி ஆய்தல் - Prospecting, evaluating, and nourishing friendship to kinship.

795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

Azhachcholli allathu idiththu vazhakkariya

vallaarnatpu aainthu kolal.

Make them your chosen friend whose words repentance move,
With power prescription's path to show, while evil they reprove.

பொருள்

Meaning

நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.

இன்றைய பொன்மொழி

ஆள் அறிந்து ஆசனம் போடு. பல் அறிந்து பாக்கு போடு.     

இன்றைய சொல்

Today's Word

ஒருதனி

oruthani

பொருள்

Meaning

ஒப்பில்லாமை

  

peerlessness

uniqueness

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: