அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 29 வெள்ளி, ஐப்பசி –12, ஜில்ஹாயிதா – 20 | |||||||||||
Poll: are you interested in a housing project in Noida / Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010.. Please send your feedback and suggestions to avvaitamilsangam@gmail.com. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய தமிழகத்துக்கு கூடுதலாக 1000 ... | |||||||||||
பீகார் தேர்தலில் பரபரப்பு காங்கிரஸ் பிரமுகரிடம் ஸி6 லட்சம் ... | |||||||||||
வி.ஏ.ஓ. தேர்வு நடத்துவதில் சிக்கல்? 10 லட்சம் இளைஞர்கள் தவிப்பு | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1859 | ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது. | ||||||||||
1863 | சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர். | ||||||||||
1922 | முசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார். | ||||||||||
1929 | "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது. | ||||||||||
1950 | அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது. | ||||||||||
1961 | ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது. | ||||||||||
1964 | தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது. | ||||||||||
1967 | மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது. | ||||||||||
1969 | உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது. | ||||||||||
1998 | சூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1985 | விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர் | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2007 | லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916) லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | ||||||||
2.3.1 | நாடு (Naadu) | 2.3.1 | The Land | ||||||||
737 | இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. | ||||||||||
Irupunalum vAyn-tha malaiyum varupunalum vallaraNum n-AttiRku uRuppu. | |||||||||||
Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defence. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும். | The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பிரார்த்தனைகளைவிட மிகவும் உயர்ந்தது பொறுமைதான். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐகமத்தியம் (பெ.) | aikamadhdhiyam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஒருமுகக்போக்கு, ஒருமித்த நிலை (oru mukak pokku, orumiththani-lai) | 1. Unanimity. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment