அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 25 திங்கள், ஐப்பசி –8, ஜில்ஹாயிதா – 16 | |||||||||||
Poll: are you interested in a housing project in Noida/Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010 Feed back received as on 21st October Total 15. YES :13 No: 1 Good Initiative: 1 On 22nd Oct: 20 . YES :18 No: 1 Good Initiative: 1, On 23rd – YES: 10, No : 1, Good Initiative: 1
Assuming 25% is the success rate, we need atleast 600 people getting interested to achive a better rate of negotiation from the builder for a tower of our own. Please send your feedback ASAP to avvaitamilsangam@gmail.com. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
பா.ஜ.,வுக்கு முஸ்லிம்கள் ஆதரவு : குஜராத் முதல்வர் மோடி மகிழ்ச்சி | |||||||||||
கூட்டணியை கெடுக்கும் திருமாவளவன்:அநாகரிக பேச்சு என்கிறார் ... | |||||||||||
பங்குச் சந்தையில் பி.எஃப். தொகை முதலீடு: அரசு உத்தரவாதம் ... | |||||||||||
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணி அறிவிப்பு ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1415 | அஜின்கோர்ட் நகரில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியின் படைகள் பிரான்சைத் தோற்கடித்தனர். | ||||||||||
1760 | மூன்றாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னனானான். | ||||||||||
1900 | ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் மாநிலத்தை இணைத்துக்கொண்டது. | ||||||||||
1917 | ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்ஷெவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர். | ||||||||||
1924 | இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார். | ||||||||||
1936 | ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம் | ||||||||||
1971 | ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது. | ||||||||||
1991 | யூகொஸ்லாவிய இராணுவம் சிலவேனியாவில் இருந்து முற்றாக வெளியேறியது. | ||||||||||
2001 | விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது. | ||||||||||
2001 | இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக POTO என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு நடுவண் அரசு தடை விதித்தது. | ||||||||||
2007 | சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1881 | பாப்லோ பிக்காசோ, ஸ்பானிய ஓவியர், சிற்பி (இ. 1973) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | ||||||||
2.3.1 | நாடு (Naadu) | 2.3.1 | The Land | ||||||||
731 | பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் | ||||||||||
PerumporuLAl pettakka thagi arungKettAl AtRRa viLaivathu n-Adu | |||||||||||
That is a 'land' which men desire for wealth's abundant share, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும் | A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
சிந்தனை செய்வது வளர்ச்சியைத் தரும். கவலைப்படுவது அழிவைத் தரும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏனென்னு (வி.) | Aenennu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஆபத்தில் உதவ அது பற்றி வினவு. (aapaththil uthava athu patRi vinavu) | 1. Make kind enquiries in times of need with a view of offering help. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment