அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 26 செவ்வாய், ஐப்பசி –9, ஜில்ஹாயிதா – 17 | |||||||||||
Poll: are you interested in a housing project in Noida/Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010 Feed back received as on 21st October Total 15. YES :13 No: 1 Good Initiative: 1 On 22nd Oct: 20 . YES :18 No: 1 Good Initiative: 1, On 23rd – YES: 10, No : 1, Good Initiative: 1
Assuming 25% is the success rate, we need atleast 600 people getting interested to achive a better rate of negotiation from the builder for a tower of our own. Please send your feedback ASAP to avvaitamilsangam@gmail.com. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவ கோடிக்கணக்கில் பேரம் நடத்திய புகார் ... | அணுசக்தி ஒப்பந்தம்; ஜப்பானை கட்டாயப்படுத்த மாட்டோம்: பிரதமர் ... | ||||||||||
காமன்வெல்த் போட்டி: டி.வி. ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1905 | நோர்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது. | ||||||||||
1917 | முதலாம் உலகப் போர்: பிரேசில் போரில் குதித்தது. | ||||||||||
1956 | ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது. | ||||||||||
1984 | "பேபி ஃபே" (Baby Fae) பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது. | ||||||||||
1994 | ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. | ||||||||||
1994 | பேர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது. | ||||||||||
2001 | ஐக்கிய அமெரிக்கா "அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை" நிறைவேற்றியது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | ||||||||
2.3.1 | நாடு (Naadu) | 2.3.1 | The Land | ||||||||
733 | பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. | ||||||||||
poRaiyorungu maelvarungkAl thangi iRaivaRku iRaiyorungu n-ervathu n-Adu. | |||||||||||
When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land' . | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும். | A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இவை நான்கும் உன் விரோதிகள். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏனைய (வி.) | Aenaya | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. மேலும் உள்ள, மற்ற, பிற (maelum uLLa, matRRa piRa) | 1. Other, all other | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment