அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 27 செவ்வாய், ஐப்பசி –10, ஜில்ஹாயிதா – 18 | |||||||||||
Poll: are you interested in a housing project in Noida / Noida Extension if Avvai Tamil sangam take this initiative: Intiated on 20-10-2010.. Please send your feedback and suggestions to avvaitamilsangam@gmail.com. | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
நீதிக்காகப் பேசினேன்: அருந்ததி ராய் அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம் | கர்நாடக மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் 2-வது நாளாக சோதனை ... | ||||||||||
அசாம் தீவிரவாதி ஓசூரில் கைது செல்போன் மூலம் போலீஸ் அதிரடி ... | |||||||||||
18 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்கள் அறிவிப்பு | |||||||||||
பெனாசீர் பூட்டோவை கொன்றது தாலிபான்களே: பாகிஸ்தான் புலனாய்வு ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1275 | ஆம்ஸ்டர்டாம் நகரம் அமைக்கப்பட்டது. | ||||||||||
1682 | பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. | ||||||||||
1807 | பிரெஞ்சு-ஸ்பானியப் படைகள் போர்த்துக்கலைக் கைப்பற்றின. | ||||||||||
1924 | உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது. | ||||||||||
1953 | தெற்கு அவுஸ்திரேலியாவில் ஈமியூ ஃபீல்ட் என்ற இடத்தில் டோட்டெம் 2 என்ற பிரித்தானிய அணுவாயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. | ||||||||||
1961 | நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. | ||||||||||
1962 | ஐக்கிய அமெரிக்காவின் U-2 விமானம் ஒன்று கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது. | ||||||||||
1971 | கொங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1920 | கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர். கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), பிப்ரவரி 4, 1921; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State | ||||||||
2.3.1 | நாடு (Naadu) | 2.3.1 | The Land | ||||||||
734 | உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. | ||||||||||
uRupasiyum ovAp piNiyum seRupakaiyum saerA thiyalvathu n-Adu. | |||||||||||
That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும். | kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
நற்செயல் மேலானது, அதனினும் மேலானது நல்லெண்ணம். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐக்கியம் (வி.) | aikkiyam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஒன்றாகிய நிலை (onRAkiya n-ilai) 2. ஒற்றுமை (otRRumai) 3. ஒரு செயல்நோக்கில் இணைந்திருத்தல் (oru seyal n-Okkil iNain-ththiruththal) | 1. Oneness 2. Unity, Fellowship 3. Being united | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
Wednesday, October 27, 2010
Daily news letter 27-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment