அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 02 வியாழன், ஆவணி – 17, ரமலான் - 22 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
இராக் போர் முடிந்தது; அடுத்த இலக்கு அல்-காய்தா: ஒபாமா பிரகடனம் | |||||||||||
| பங்குச் சந்தையில் 61 புள்ளிகள் சரிவு எட்டிப்பிடிக்க முடியாத விலையில் தங்கம் : கிராம் 1785 ரூபாயாக ... | | | | | சிரபுஞ்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு : இப்படியும் ஒரு வினோதம் | காமன்வெல்த் போட்டிக்கு டெல்லி மக்கள் எதிர்ப்பு: "தேவையற்ற பண செலவு" என்று கருத்து | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கும் சூதாட்டத்தில் ... | | | வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | வரலாற்றில் இன்று - Today in History | 1642 | இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது. | 1666 | லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன. | 1752 | ஐக்கிய இராச்சியத்தில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. | 1951 | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். | 1969 | ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தன்னியக்கப் பணம் வழங்கி நியூயோர்க்கில் அமைக்கப்பட்டது. | 1970 | சந்திரனுக்கான அப்பல்லோ 15 விண்கப்பலின் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது. | பிறப்புக்கள் | 1913 | இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (இ. 2009) | இறப்புகள் | 969 | ஹோ சி மின், வியட்நாம் தலைவர் (பி. 1890) | 1973 | ஜே. ஆர். ஆர். டோல்கியென், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1892) | 2009 | ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைஇச்சர் (பி. 1949) | இன்றைய குறள் | Today's Kural | 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | 2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | 2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | | An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | 687 | கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. | | kadanaRin-thu kAlang karuthi idanaRin-thu eNNi uraippAn thalai. | | He is the best who knows what's due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tell. | பொருள் | Meaning | ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான். | He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration. | இன்றைய பொன்மொழி | கலங்காத உள்ளம் படைத்தவர்களே உறுதி வெற்றிக்கு உரியவர்கள். | இன்றைய சொல் | Today's Word | ஏழ்புழை (பெ.) | aezpuzhai | பொருள் | Meaning | 1. ஏழு துளைகள் உள்ள குழல் (Aezu thuLaikaLai uLLa kuzhal) | 1. Reed pipe having seven holes. | TO READ TAMIL CHARACTERS | Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | | | | | | | | | | | | | | | | | |
No comments:
Post a Comment