அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 03 வெள்ளி, ஆவணி – 18, ரமலான் - 23 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம் | |||||||||||
காமன்வெல்த் போட்டிகளின்போது தீவிரவாதிகள் தாக்கலாம்-பீதியைக் ... | இந்திய வம்சாவளித் தமிழர்களிடம் நிலம் ஒப்படைக்கப்படும்: இலங்கை ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
301 | உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது. | ||||||||||
1189 | முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். | ||||||||||
1801 | இலங்கையில் நெல், மற்றும் தானிய வகைகளுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||||||||
1943 | இரண்டாம் உலகப் போர்: இத்தாலியை முதல் தடவையாக நேச நாடுகள் முற்றுகையிட்டன. | ||||||||||
1971 | கட்டார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||||||
1976 | நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1814 | ஜேம்ஸ் சில்வெஸ்டர், பிரித்தானிய கணிதவியலாளர் | ||||||||||
1829 | அடோல்ஃப் ஃபிக், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 1901) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | ||||||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | |||||||||||
687 | தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. | ||||||||||
thUymai thuNaimai thuNivudaimai immUnRin vAymai vaziyuraippAn paNpu. | |||||||||||
Integrity, resources, soul determined, truthfulness. Who rightly speaks his message must these marks possess. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும். | The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
அன்பு நிலைத்திருந்தால் மகிழ்ச்சியான மன நிலையில் எப்பொழுதும் வாழமுடியும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏழகம் (பெ.) | aezhkam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஆடு (aadu) | 1. Sheep, goat, ram | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment