அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 31 செவ்வாய், ஆவணி – 15, ரமலான் - 20 | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
தமிழகத்திலும் மாவோயிஸ்ட் வன்முறையைத் தூண்ட முயற்சி: முதல்வர் | ||||||||
கிரிக்கெட் சூதாட்டப் புகார்: பாகிஸ்தானின் 3 பேர் குழு லண்டன் ... | ||||||||
மைக்கேல் ஜாக்சன் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை | ||||||||
60 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு சென்செக்ஸ் 5 ஆண்டில் 30000 புள்ளியை ... | ||||||||
சர்வர் அமைக்க ஒப்புதல் கண்காணிக்க அனுமதி பணிந்தது பிளாக்பெரி | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1422 | ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில்* இங்கிலாந்தின் மன்னன் ஆனான். | |||||||
1888 | கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது. Jack the Ripper - 1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கவில்லை. | |||||||
1897 | தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினெட்டஸ்கோப்புக்கான (Kinetoscope) காப்புரிமம் பெற்றார். | |||||||
1919 | அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. | |||||||
1957 | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்றது. | |||||||
1962 | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து திரினிடாட் டொபாகோ விடுதலை பெற்றது. | |||||||
1968 | கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார். | |||||||
1986 | சோவியத் பயணிகள் கப்பல் "அட்மிரல் நகீமொவ்" கருங்கடலில் மூழ்கியதில் 423 பேர் கொல்லப்பட்டனர். | |||||||
1991 | சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது. | |||||||
1997 | வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார். | |||||||
1998 | வட கொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது. | |||||||
2007 | அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத் குமார் ஆரம்பித்தார். | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1569 | ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (இ. 1627) | |||||||
1979 | யுவன் சங்கர் ராஜா, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் | |||||||
இறப்புகள் | ||||||||
1997 | டயானா, வேல்ஸ் இளவரசி (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997) வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | |||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | ||||||||
685 | தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி | |||||||
Thokachchollith thUvAtha n-eeki n-akachcholli n-anRi payappathAn-th thUthu | ||||||||
In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word, | ||||||||
பொருள் | Meaning | |||||||
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும். | He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign). | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது; அது திரும்பி வராது. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
அகவை (பெ.) | agavai | |||||||
பொருள் | Meaning | |||||||
1. வயது (vayathu) 2. உள்ளிடம் (uLLidam) | 1. age (of a person) 2. inside | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment