அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
செப்டம்பர் – 01 புதன், ஆவணி – 16, ரமலான் - 21 | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
பாக்., வெள்ள நிவாரணத்திற்கு இந்தியா மேலும் ரூ. 100 கோடி உதவி | ||||||||
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் ... | ||||||||
யு.எஸ். ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் சானியா ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1715 | பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். இவரே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன். | |||||||
1752 | விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது. | |||||||
1897 | வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது. | |||||||
1902 | முதலாவது அறிவியல் புனை திரைப்படம் (A Trip to the Moon) பிரான்சில் திரையிடப்பட்டது. | |||||||
1914 | ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது. | |||||||
1914 | கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது. | |||||||
1972 | ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார். | |||||||
1979 | நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும். | |||||||
1981 | மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார். | |||||||
1983 | பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர். | |||||||
1985 | அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. | |||||||
1991 | உஸ்பெகிஸ்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது. | |||||||
2004 | ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று. | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1877 | அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956) | |||||||
1895 | செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974) | |||||||
1970 | பத்மா லட்சுமி, அமெரிக்க நடிகை | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | |||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | ||||||||
686 | கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. | |||||||
katRRukkaN anjsAn selachchollik kAlaththAl thakkathu aRivathAm thUthu. | ||||||||
An envoy meet is he, well-learned, of fearless eye Who speaks right home, prepared for each emergency. | ||||||||
பொருள் | Meaning | |||||||
கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான். | He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
ஊறிய பாலோடு ஊட்டிய அன்பு உலகுக்குக் காட்டியவள் அன்னை. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏழ்ச்சி (பெ.) | aezchchi | |||||||
பொருள் | Meaning | |||||||
1. தோற்றம் (thOtRRam) | 1. Manifestation | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment