Friday, May 28, 2010

Daily news letter 28-05-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Dhinam oru Kural ( DOK) team will be taking summer vacation will continue w.e.f 7th June Onwards.

தினம் ஒரு குறள் 

ஒரு சிறிய கோடை விடுமுறைக்கு பிறகு 7.6.2010  முதல் மீண்டும் உலா வரும்.

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மே – 28   வைகாசி – 14,  ஜமாதில் ஆகிர் – 13

முக்கிய செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: சீன ஆதரவு கோரும் ...

பௌத்த பூர்ணிமாவை முன்னிட்டு பாட்னாவில் "புத்த ஸ்மிர்தி பூங்கா ...

விமான ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள் 58 பேர் நீக்கம்

காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு ...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை ஊழியர் கைது

முத்தரப்பு கிரிக்கெட்: வெற்றியுடன் துவக்குமா ரெய்னா கூட்டணி ?

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் ...

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இவானோவிச் தோல்வி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1737

வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.

1937

கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.

1998

 பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

பிறப்புகள்

1923

என். டி. ராமராவ், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1998)

1980

ம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர்

சிறப்பு நாள்: பிலிப்பீன்ஸ் - தேசிய கொடி நாள்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.1.25

அமைச்சு (amaichu)

2.2.1

Ministering (Council in State)

634

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

Therithalum thernthu seyalum oruthalayaach

Sollalum vallathu amaichchu.

A minister has power to see the methods help afford,
To ponder long, then utter calm conclusive word.

பொருள்

Meaning

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).

இன்றைய பொன்மொழி

வேகத்துடன் உயர்வது பெரிதல்ல. எப்பொழுதும் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.  

இன்றைய சொல்

Today's Word

ஏடுகோளாளன்

Aedukolaalan

பொருள்

Meaning

கணக்கன் ( Kanakkan)

1.     Accountant

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: