அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 1, ஆனி – 17, ரஜப் – 18 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
திருப்பி தாக்கியதில் 15 நக்சல் பலி: சத்திஸ்கர் சோகத்தில் அடுத்த ... | நடைப்பயிற்சி செய்த போது இந்திய விஞ்ஞானி அடித்துக் கொலை ... | ||||||
காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவ மாநில அரசுக்கு முழு ... | புதிய அட்டவணையில் ரயில்கள் நேரம் மாற்றம் | ||||||
என்ஜினீயரிங் கல்லூரிகள் வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு: | கேரளாவில் பன்றிக்காய்ச்சல் நோய்: 4 பேர் பலி | ||||||
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரிடம் ரூ.42 கோடி கேட்டு மிரட்டல்! | பிரதமர் வீட்டில் இருந்து சுரங்கப் பாதை ! | ||||||
போர்ச்சுகலை வெளியேற்றியது ஸ்பெயின் | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1862 | ரஷ்யாவின் அரச நூலகம் அமைக்கப்பட்டது. | ||||||
1873 | பிரின்ஸ் எட்வேர்ட் தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது. | ||||||
1881 | உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. | ||||||
1921 | சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1932 | ஏபிசி (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1962 | ருவாண்டா விடுதலை அடைந்தது. | ||||||
1962 | பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது. | ||||||
1979 | சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது. | ||||||
2002 | சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. | ||||||
2004 | காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது. | ||||||
பிறப்புகள் | |||||||
1961 | கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003) | ||||||
1927 | சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர் | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
635 | அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. | ||||||
aRanaRin-thu aarRamain-tha sollAnenj njAnRum thiRanaRin-thAn thaerchith thuNai. | |||||||
The man who virtue knows, has use of wise and pleasant words. With plans for every season apt, in counsel aid affords. | |||||||
பொருள் | Meaning | ||||||
அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும். | He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
வீழ்வது வெட்கமல்ல, வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏதன் (பெ) | Aethan | ||||||
பொருள் | Meaning | ||||||
1. மூலகாரணன், இறைவன் (mOlakAraNan, iRaivan) | 1. He who is the first cause, God | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment