அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 25, வைகாசி – 11, ஜமாதில் ஆகிர் – 10 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
விமானத்தின் வேகத்தைப் பதிவு செய்யும் கருவியைத் தொடர்ந்து ... | |||||||
2-வது 20 ஓவர் கிரிக்கெட் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1895 | போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது. | ||||||
1953 | நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது. | ||||||
1963 | அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது. | ||||||
1966 | எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது. | ||||||
1977 | ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது. | ||||||
2001 | அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். | ||||||
பிறப்புகள் | |||||||
1866 | மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947) மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
632 | வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. | ||||||
vankaN kudikAththal katRaRithal aaLvinaiyoudu ain-thudan mANdathu amaichchu. | |||||||
A minister must greatness own of guardian power, determined mind, Learn'd wisdom, manly effort with the former five combined. | |||||||
பொருள் | Meaning | ||||||
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும். | The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, and clearness by learning, and perseverance. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு, மனிதனை வெறுக்காதே. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏத்தாளி (பெ.) | aeththALi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. புகழ்பாடுவோன் (pukazpAduvOn) | 1. Panegyrist | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment