அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 26, வைகாசி – 12, ஜமாதில் ஆகிர் – 11 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
பீகார் மாநிலத்தில் டெல்லி ரெயில் தடம் புரண்டது; 11 பயணிகள்... | கருணாநிதி அறிக்கை | ||||||
அமெரிக்க மைய தாக்குதல் வழக்கு குற்றவாளி மரண தண்டனைக்கு தடை | காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் துணிகர கொள்ளை | ||||||
6 நாட்கள் பயணமாக ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இன்று சீனா செல்கிறார் | லைலா புயல் எதிரொலி: வெயில் மீண்டும் சுட்டெரிக்கிறது | ||||||
ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்: 50 விமானங்கள் ரத்து | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியாகிறது | ||||||
ருசிகா மானபங்க வழக்கு முன்னாள் டி.ஜி.பி. சிறையிலடைப்பு | விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியின் ... | ||||||
சாம்பியன்ஸ் லீக் : 10 அணிகள் பங்கேற்பு | பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ரோட்டிக், ஜண்டின் ஹெனின் வெற்றி சபினா ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1879 | ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க கண்டமாக் உடன்பாட்டில் ரஷ்யாவும் ஐக்கிய இராச்சியமும் கைச்சாத்திட்டன. | ||||||
1896 | ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் சார் மன்னனாக முடி சூடினான். | ||||||
1918 | ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது. | ||||||
2002 | மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
633 | பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. | ||||||
Piriththalum paeNik koLalum piriththArp Poruththalum valla thamaichchu. | |||||||
A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide. | |||||||
பொருள் | Meaning | ||||||
அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும். | The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
எதிர்பார்ப்பது குறைவாக இருப்பின், ஏமாற்றம் அதிகமாக இருக்காது. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏத்து வி(5) | aeththu | ||||||
பொருள் | Meaning | ||||||
1. புகழ், துதி (pukaz, thuthi) 2. வாழ்த்து (vAzththu) 3. புகழ்தல் (pukazthal) | 1. Praise, extol 2. Bless 3. Praising,adulation | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment