அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 23, பங்குனி – 9, ரபியுல் ஆகிர் – 6 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
பாகிஸ்தானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்?: இந்தியா அதிருப்தி | ||||||
பென்னாகரம் இடைத்தேர்தல்: விதிமுறை மீறல் புகார் குறித்து ... | சுகாதார பராமரிப்பு சட்டமூலத்திற்கு சனப் பிரதிநிதிகள் சபை ... | |||||
விமானத்தில் இருந்த வெடிகுண்டை அனுப்பியது யார்? கேரள போலீசார் ... | ||||||
விலைவாசி உயர்வுக்கு கடத்தல்-பதுக்கலே காரணம் ஜெயலலிதா அறிக்கை | வெள்ளி நாற்காலி, கிரீடங்கள் பரிசு: ஹரியாணா முதல்வர் ஏற்க ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1752 | கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது. | |||||
1868 | கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. | |||||
1903 | ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர். | |||||
1931 | இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். | |||||
1933 | ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது. | |||||
1940 | முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது. | |||||
1956 | பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது. | |||||
1998 | டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது. | |||||
பிறப்புக்கள் | ||||||
1893 | ஜி. டி. நாயுடு தமிழக விவசாய அறிவியலாளர் ஜி.டி. நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர். | |||||
இறப்புக்கள் | ||||||
1931 | பகத்சிங், இந்திய சுதந்திரப் போராட்ட வீரன் (பி. 1907) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிக்கப்படுவதுண்டு. | |||||
சிறப்பு நாள் | ||||||
உலக வானிலை நாள் | ||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | |||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | ||||||
578 | கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. | |||||
karuam sithaiyAmal kaNNoda vallArkku urimai udaiththiv vulaku. | ||||||
Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won. | ||||||
பொருள் | Meaning | |||||
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும். | The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice). | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
சரியான வழியை உணர்ந்தபிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
என்பு (பெ.) | enpu | |||||
பொருள் | Meaning | |||||
1. எலும்பு(elumpu) 2. உடல்(udal) | 1. Bone 2. Body | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
No comments:
Post a Comment