அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 24, பங்குனி – 10, ரபியுல் ஆகிர் – 7 | ||||||
இன்று: அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day) காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
தமிழகம் முழுவதும் மருந்து மாத்திரை விற்பனை நிலையங்களில் சோதனை | உள்கட்டமைப்பு வளர்ந்தால் வளர்ச்சி: ரூ. 41 லட்சம் கோடி முதலீடு ... | |||||
கூகுள் விவகாரத்தில் சீனா செம கடுப்பு: இன்டர்நெட் தணிக்கை ... | ||||||
மும்பை குண்டு வெடிப்பு: தீவிரவாதி ஹெட்லியிடம் விசாரணை நடத்த ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
தேர்வு முடிவுகளால் மனம் தளரக்கூடாது: மாணவர்களுக்கு கலாம் கடிதம் | ||||||
Today in History | ||||||
1882 | காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார். | |||||
1923 | கிறீஸ் குடியரசாகியது. | |||||
1947 | மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார். | |||||
1965 | நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது. | |||||
பிறப்புக்கள் | ||||||
1776 | முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர். (இ. 1835) தீட்சிதர் கர்நாடக சங்கீதத்தில் மட்டுமன்றி இந்துஸ்தானி சங்கீத்தத்திலும் தேர்ச்சி பெற்றார். இனிமையாக பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் திறமையானவர் | |||||
1923 | டி.எம்.சௌந்தரராஜன், பாடகர், மதுரை தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் பாடி வருகிறார் | |||||
இறப்புக்கள் | ||||||
1988 | சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசை பாடகர் (பி. 1933) | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | |||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | ||||||
579 | ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. | |||||
oRuththAtRRum paNpinAr kaNNumkaN NOdip poRththAtRRum paNpae thalai. | ||||||
To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace. | ||||||
பொருள் | Meaning | |||||
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும். | Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதீர்கள். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
என்று (பெ.) | EnRu | |||||
பொருள் | Meaning | |||||
1. சூரியன் (suriyan) | 1. Sun | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
Wednesday, March 24, 2010
Daily news letter 24-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment