. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | ||||
செப்டம்பர் - 29, புரட்டாசி - 13, ஷவ்வால் - 9 | ||||
Today in History | ||||
1916 - ஜான் டி.ராக்பெல்லர் உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார் 1885 - உலகின் முதலாவது எலக்ட்ரிக் டிராம் வண்டி சேவை இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் துவங்கப்பட்டது 1962 - கனடாவின் முதலாவது செயற்கைக்கோள் ஏவப்பட்டது 1971 - அரபுக் கூட்டமைப்பில் ஏமன் இணைந்தது | ||||
|
| |||
இன்றைய குறள் | Today's Kural | |||
2. | பொருட்பால் | 2. | Wealth | |
2.1 | அரசியல் | 2.1 | Royalty | |
2.1.4 | கேள்வி | 2.1.4 | Listening To Instruction | |
420 | செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். Seviyin suvaiuNarA vAyuNarvin mAkkaL aviyinum vAzinum en. His mouth can taste, but ear no taste of joy can give! What matter if he die, or prosperous live?. | |||
பொருள் | Meaning | |||
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். | Who miss the pleasure of sweet words, to the taste of tongue, live or perish, doesn't matter. | |||
இன்றைய பழமொழி | Today's Proverb | |||
மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை | Back bone of the any king's rule is his minister's skills. | |||
mannavarkaL ANdathu ellAm manthirikaL ANmai | Said by mother in laws to daughter in laws. Wife should act as ministers and mange the wealth their husbands earn.
" As the Friday so the Sunday: as the Sunday so the week. As the good man saith, so say we ; but as the good wife saith, so it must be" | |||
இன்றைய சொல் | Today's Word | |||
எட்டாக்கை பெ. | ettAkkai | |||
பொருள் | Meaning | |||
1. தூரத்தில் உள்ள இடம் (thUraththil uLLa itam) | 1. Place out of reach, distant place. | |||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | ||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||
No comments:
Post a Comment