அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
டிசம்பர் – 09, கார்த்திகை – 23, ஜுல்ஹேஜ் – 21 | |||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
முக்கிய செய்திகள் | |||||
· மும்பை தாக்குதலுக்கு சதி: அமெரிக்க கோர்ட்டில் ஹெட்லி மீது ... | · 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் விருது பெற்ற ... | ||||
· ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்புகளில் 112 பேர் பலி 200 பேர் காயம் | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1793 | நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது. | ||||
1946 | இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது. | ||||
1979 | பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும். | ||||
பிறப்புக்கள் | |||||
1946 | சோனியா காந்தி, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் | ||||
சிறப்பு நாள் | |||||
ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள் 2003 | |||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength | ||
As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||||
486 | பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். | ||||
poLLena aangke puRamvaerAr kAlampArththu uLvaerppar oLLi yavar | |||||
The glorious once of wrath enkindled make no outward show, At once; they bide their time, while hidden fires within them glow. | |||||
பொருள் | Meaning | ||||
பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல். | The wise will not immediately and hastily show out their anger; they will watch their time, and restrain it within. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
அடக்கமும் எளிமையும் கல்வியின் சிறப்பு. | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எதிர்நடை (பெ.) | Ethirna-dai | ||||
பொருள் | Meaning | ||||
1. மாற்றுப்பிரதி (mAtRRuppirathi) 2. மாறான ஒழுக்கம் (mARAna ozukkam) | 1. counterpart of a document 2. perverse act, a contrary course | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||
No comments:
Post a Comment