அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||||
டிசம்பர் – 12, கார்த்திகை – 26, ஜுல்ஹேஜ் – 24 | |||||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
அவ்வை தமிழ்ச் சங்கம், மோகன் பௌண்டேஷன் என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அமைப்புடன் (NGO) இணைந்து நொய்டாவில் வரும் ஜனவரி 23-26, 2010 ல் "இந்தியக் கலை விழா" நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு செய்திகள் மக்களுக்கு பரப்பப்படும். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை. The unfortunate truth is that life can be taken away in seconds. The other truth is that, through organ donation it can be given in seconds too. | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
· ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி.க்களிடம் மன்மோகன் சிங் உறுதி | |||||||
· உ.பி., மே.வங்கத்தையும் பிரிக்க மத்திய அரசு சம்மதிக்க வேண்டும் | · 3 நாள் வேலைநிறுத்தம் முடிந்தது பள்ளி வேன்கள் இன்று முதல் ஓடும் | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1911 | இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது | ||||||
1963 | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது. | ||||||
1991 | ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||
பிறப்புக்கள் | |||||||
1949 | ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் | ||||||
1981 | யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வீரர் | ||||||
இறப்புக்கள் | |||||||
1940 | தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886) | ||||||
இன்றைய சிறப்பு மனிதர்கள் | |||||||
தியாகி விஸ்வநாததாஸ் (1886 - டிசம்பர் 12, 1940) நாடக நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்புணர்வு கொண்டவர். இவரது உணர்ச்சி மிகுந்த தேசபக்தி நாடகத்தினால் அண்ணல் காந்தியடிகளால் பாராட்டப் பெற்றவர். 1919 இல் பஞ்சாப் படுகொலை நடந்தபோது "பஞ்சாப் படுகொலை பாரிர் கொடியது பரிதாபமிக்கது" என்று பாடி தேசப்பற்றை மக்களுக்கு ஊட்டியவர். இவரின் நாடகங்களுக்கு அரசாங்கம் விதித்த தடையை மீறி சிறைத் தண்டனை பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவருக்கிருந்த தேசபக்தியைக் கண்டுஆங்கிலேய அரசு அஞ்சியது.
ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாசி ராவ் காயக்வாட் [மராட்டியில் शिवाजीराव गायकवाड / சிவாசிராவ் காயக்வாட்] ஒரு புகழ்பெற்ற தமிழ்த்திரைப்பட நடிகராவார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength | ||||
As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||||||
490 | கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. | ||||||
kokkokka kUmpum paruvaththu matRathan kuththokka seerththa idaththu | |||||||
As heron stands with folded wing, so wait in waiting hour; As heron snaps its prey, when fortune smiles, put forth your power. | |||||||
பொருள் | Meaning | ||||||
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும். | At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
கடமை தவறாமையை கதிரவனிடம் கற்றுக் கொள். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
எதிர்பொழுது (பெ.) | ethirpozuthu | ||||||
பொருள் | Meaning | ||||||
1. வருங்காலம் (varungkAlam) 2. (இலக்கணம்) வினையின் எதிர்காலக் குறிப்பு vinaiyin ethirkAlak kuRippu | 1. future 2. future tense. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment