அவ்வை தமிழ்ச் சங்கம் | |||||
டிசம்பர் – 08, கார்த்திகை – 22, ஜுல்ஹேஜ் – 20 | |||||
To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||
முக்கிய செய்திகள் | |||||
· மதம் ஒரு பொருட்டே அல்ல திறமை இருந்தால் முஸ்லிம்கள் பிரதமர் ... | |||||
· ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு நடந்த முழு அடைப்பு ... | |||||
· உண்ணாவிரதத்தை கைவிட சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து ரோசய்யா ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||
Today in History | |||||
1864 | இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. | ||||
1953 | அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார். | ||||
1985 | சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது | ||||
1864 | இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது | ||||
பிறப்புக்கள் | |||||
கிமு 65 | ஹோராஸ், அகஸ்டசின் காலத்தில் வாழ்ந்த ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர் (கிமு 8]] | ||||
1976 | நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிஸ் வீராங்கனை | ||||
இன்றைய குறள் | Today's Kural | ||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||
2.1.10 | வலியறிதல் (valiaRithal) | 2.1.10 | Assessing Strength | ||
As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled. | |||||
486 | ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. | ||||
uukka mudaiyAn odukkam poruthakar thAkkaRkup paerun-th thakaiththu | |||||
The men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress. | |||||
பொருள் | Meaning | ||||
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும். | The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt. | ||||
இன்றைய பொன்மொழி | |||||
உலகில் மௌனம் தான் மிகப் பெரிய ஆயுதம் | |||||
இன்றைய சொல் | Today's Word | ||||
எதிர்த்தட்டு (பெ.) | ethirth thattu | ||||
பொருள் | Meaning | ||||
1. தராசின் எதிர்ப் பக்கத் தட்டு(tharAsin ethirp pakkath thattu) 2. எதிரிடையானது (ethiridaiyAnathu) | 1. opposite scale pan in balance
2. that which is contrary or opposite | ||||
TO READ TAMIL CHARACTERS | |||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) | |||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
Tuesday, December 8, 2009
Daily news letter 8-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment