Sunday, October 11, 2009

Daily news letter 11-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 11, புரட்டாசி - 25, ஷவ்வால் – 21

Today in History

1852 - ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1944 - துவீனிய மக்கள் குடியரசு, சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது

1968 - நாசா முதற் தடவையாக மூன்று விண்வேளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.

2000 - 100 வது விண்வெளி ஓடமான எஸ்.டி.எஸ்-92 விண்ணில் ஏவப்பட்டது

பிறப்புக்கள்

1826 - மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின* முன்னோடி (இ. 1889)

1942 - அமிதாப் பச்சான், இந்தி நடிகர்

இன்றைய சிறப்பு மனிதர்:

 

 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - ஜூலை 21 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய புகழ் பெற்ற கற்பனைக்கதை - பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம்*.  தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்தி்லும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

இவர் தமிழ்நாட்டில் குளத்தூரில் பிறந்தார். தொடர்வண்டியில் திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் அரோக்கிய மரி அம்மையார்.

இவர் அறமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல் தரங்கம்பாடியில் முனிசீப்பு வேலையில் அமர்ந்தார்

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

432

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.

ivaRalum mANpiRan-tha mAnamum mANA

uvakaiyum aetham iRaikku.

A niggard hand, o'erweening self-regard, and mirth

Unseemly, bring disgrace to men of kingly brith.

பொருள்

Meaning

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.

Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

இன்றைய பழமொழி

Today's Proverb

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்

muLLai muLLal thAn edukka veNdum

A thorn can only be removed with another thorn (literal)

 

Meaning

Fight fire with fire.

இன்றைய சொல்

Today's Word

புதினம் பெ.

Puthinam

பொருள்

Meaning

1.  புனைகதை, நாவல் (punaikathai, n-Aval)

2.  புதுமை (puthumai)

3.  அதிசயம் (athisayam)

1.  fiction, novel

2.  novelty, newness

3.  A strange or wonderful thing, miracle

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: