Tuesday, October 13, 2009

Daily news letter 13-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 13, புரட்டாசி - 27, ஷவ்வால் – 23

Today in History

1792 - வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன், டிசியில் இடப்பட்டது.

1884 - அனைத்துலக நேரம் கணிக்கும் இடமாக கிறீனிச் தெரிவு செய்யப்பட்டது.

1885 - ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1923 - துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது

1983 - சிகாகோவில் முதல் அமெரிக்க செல்போன் சேவை துவங்கப்பட்டது.

பிறப்பு:

1911 - அசோக் குமார், இந்திய நடிகர். (இ. 2001)

இறப்பு:

1987 - கிஷோர் குமார், இந்தி பின்னணிப் பாடகரும், நடிகரும். (பி. 1929)

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

434

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் த்ரூஉம் பகை.

kutRRamae kAkka poruLAkak kutRRame

atRRan-t thrUum pakai.

Freedom from faults is wealth; watch heedfully

'Gainst these, for fault is fatal enmity.

பொருள்

Meaning

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

இன்றைய பழமொழி

Today's Proverb

ஆழம் பார்க்காமல் காலை விடாதே

aazham pArkkAmal kAlai vidadhe

Don't step in the river without knowing its depth.

 

Meaning

Look before you leap.

இன்றைய சொல்

Today's Word

எடுப்பெடு வி(11).

Eduppedu

பொருள்

Meaning

1.  படைநடத்திப் போரின்மேல் செல் (padai n-adaththip pOrinmael sel)

1.  Lead an army for a war.

 

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: