திரைப்பட இயக்குனர் V.L. பாஸ்கர்ராஜ் வழங்கும் Raj TV யின் அகடவிகடம் விவாதகளம்
தலைப்பு: இன்றைய குடும்பங்களில் எழும் முணு முணுப்பு…?
பேச்சாளர்கள் தேர்வு நடைபெறும் நாட்கள்: 5, 6 செப்டம்பர் 2009 நேரம்: காலை 10 மணி முதல்
நிகழ்விடம்: திருவள்ளுவர் கலையரங்கம் (தில்லித் தமிழ்ச் சங்கம்), ஆர்.கே.புரம், புதுதில்லி.
நாள்: 13.09.2009 – ஞாயிற்றுக்கிழமை, நேரம்: மாலை 3.00 மணி
மேலும் விவரங்களுக்கு காண்க: http://groups.google.co.in/group/avvaitamilsangam/browse_thread/thread/8d08c38a9c430a69?hl=ta
அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா
Ph: +91-9818092191, +91-9811918315
avvaitamilsangam@gmail.com, http://avaitamilsangam.googlepages.com
செப்டம்பர்- 04, ஆவனி- 19, ரம்ஜான்- 14
Today in Indian History
1825: Dadabhai Naoroji, 1st Indian in British parliament born
1886: Geronio is captured, ending last major US-Indian war.
1967: 6.5 earthquake of Kolya Dam India, kills 200.
இன்றைய குறள்
2. பொருட்பால்(Wealth)
2.1 அரசியல் (Royalty)
2.1.2 கல்வி (Education)
396. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
396. As deep you dig the sand spring flows
As deep you learn the knowledge grows.
Meaning
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
தினம் ஒரு பழமொழி
எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ?
Can you ask price for your ghee before buying buffalo?
Meaning:
Like student assuming he will get so much marks and starts deciding the colleges and place to stay near the college.
"Don't count on the chicken before they hatch."
தினம் ஒரு சொல்:
ஊற்றுநீர் பெ.நீருற்றிலிருந்து வெளிப்படும் நீர், water from a spring.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India.
No comments:
Post a Comment