Monday, August 31, 2009

Daily news letter 31-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர்  37,  நொய்டா

Ph: +91-9818092191, +91-9811918315

avvaitamilsangam@gmail.com, http://avaitamilsangam.googlepages.com

ஆகஸ்ட்- 31, ஆவனி- 15, ரம்ஜான்- 10 

தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி :

நிகழ்விடம்: திருவள்ளுவர் கலையரங்கம் (தில்லித் தமிழ்ச் சங்கம்), ஆர்.கே.புரம், புதுதில்லி.

நாள்: 13.09.2009 – ஞாயிற்றுக்கிழமை, நேரம்: மாலை 3.00 மணி

திரைப்பட  இயக்குனர் V.L. பாஸ்கர்ராஜ் வழங்கும் Raj TV யின் அகடவிகடம் விவாதகளம்

தலைப்பு: இன்றைய குடும்பங்களில் எழும் முணு முணுப்பு…?

பேச்சாளர்கள்  தேர்வு நடைபெறும்  நாட்கள்: 5, 6 செப்டம்பர் 2009 நேரம்: காலை 10 மணி முதல்

மேலும் விவரங்களுக்கு: http://groups.google.co.in/group/avvaitamilsangam/browse_thread/thread/8d08c38a9c430a69?hl=ta 

Today in Indian History

    1999: Indian Oil Corporation bags the Institute of Chartered Accountants of India Award for the year 1997- 98 for the best presented accounts.

    1995: India, China and South Korea sign an agreement to form a consortium to manufacture Third Worlds first 100-seater passenger aircraft. 

இன்றைய  குறள்

2.1 பொருட்பால்(Wealth)

2.1  அரசியல் (Royalty)

2.1.2 கல்வி (Education)

392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
       கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
 

392. The twain that lore of numbers and of letters give  
          Are eyes, the wise declare, to all on earth that live.

          Letter, number, art and science of living kind both are the eyes.

Meaning

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக்  கருதப்படுவார்கள். 

Letters and numbers are the two eyes of man.

 

தினம் ஒரு பழமொழி

அடி நாக்கிலே நஞ்சும், நுனி நாக்கிலே அமிர்தமா ?.

When you have poison in the bottom of your tongue, can there be elixir at the tip of the tongue?

Meaning

Said at people who have bad intentions and yet speak good words to make you believe them.

"A honey tongue, a heart of gall."

தினம் ஒரு சொல்:

உண்டறு - வி(11).

  1. உணவை உண்டு செரிமானம் செய் – eat and digest.
  2. முழுமையாக அனுபவி, நுகர் – experience or enjoy to the fullest extent.
  3. நன்றிமற – be ungrateful.

             

TO READ TAMIL CHARACTERS 

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts  for more help 

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com  or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com   with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India.

No comments: