ஆகஸ்ட்- 2, ஆடி- 17, ஷாபான் -10
Today in Indian History:
1858 | British parliament passed the act to handover the administration of India to British Government from East India Company. After the occasion, the Supreme British ruler in India was called as 'Viceroy'. |
1935 | The British pass Govt. of India Act, separating Burma, Aden from India. |
1970 | Smt. Chonira Beliappa Muthamma, India's first woman ambassador, was deputed at Hungary. |
இன்றைய குறள்
1.3 துறவறவியல் (Ascetic Virtue)
1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)
363. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
363. No such wealth is here and there
As peerless wealth of non-desire.
Meaning
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை, வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.
There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.
தினம் ஒரு பொன்மொழி
பிறரிடம் நாம் கேட்காததால் அநேக விஷயங்களை வாழ்க்கையில் இழக்கிறோம்.
தினம் ஒரு சொல்:
உட்டினீடம் பெ. தலைப்பாகை, turban fillet.
No comments:
Post a Comment