ஆகஸ்ட்- 7, ஆடி- 22, ஷாபான் -15
Today in Indian History:
1925 - M. S. Swaminathan, Indian scientist born
1941 - Radindranath Tagore, Indian philosopher/poet/writer, dies at 80
இன்றைய குறள்
1.3 துறவறவியல் (Ascetic Virtue)
1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)
368. அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
368. Desire extinct no sorrow-taints
Grief comes on grief where it pretends.
Meaning
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.
தினம் ஒரு பொன்மொழி
சத்தியம் தருமம் மீறாதாரை சேரும் பழி பத்தியமாய் கொள்ளப்படும்.
தினம் ஒரு சொல்:
உடம்பிடி பெ. வேல் spear,javelin.
No comments:
Post a Comment