Monday, August 3, 2009

Daily news letter 03-08-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஆகஸ்ட்- 3, ஆடி- 18, ஷாபான் -11 

Today's Special

 
ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே "ஆடிப் பெருக்கு",விழாவின் முக்கிய குறிக்கோள். ஆன்மிக ரீதியில் மட்டுமின்றி, தங்கள் தொழிலைக் காக்கும் காவிரி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்திலும் இவ்விழாவை, காவிரிக்கரையோர மக்கள் கொண்டாடுகின்றனர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று 

Today in Indian History:

1984 Bomb attack at Madras airport claims 32 lives.
1991 About 280 kgs of gold ornaments valued at $15 million, which had been deposited in the Portuguese bank in Goa by its natives, flown back to India.
1993 Bill to regulate cable TV introduced in Rajya Sabha.
1994 The first successful heart transplant operation was performed at the All India Institute of Medical Science, New Delhi, by a team of doctors led by Prof. P. Venugopal (25-2-96).
1995 Enron Power Project scrapped by Maharashtra government.
 
 

இன்றைய  குறள்

1.3 துறவறவியல் (Ascetic Virtue)

1.3.13 அவாவறுத்தல் (Curbing of Desire)

364. தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றது 
       வாஅய்மை வேண்ட வரும்.
 

364. To nothing crave is purity  
         That is the fruit of verity.
 

Meaning

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும். 

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

தினம் ஒரு பொன்மொழி

சினத்தை அடக்குவது  நல்லது. அதை விட வராமல் தடுப்பது இன்னும் நல்லது.

தினம் ஒரு சொல்:

உட்டெளிவு பெ. மனத்தெளிவு, clarity of thought. 

No comments: