September 22,2008 ஸர்வதாரி புரட்டாசி 6 (அஷ்டமி / மிருகசீரிடம் ) / ரம்ஜான் – 21
Today in History: September 22
1986 - India vs Australia Test Cricket at Madras finishes in a tie. History was made on September 22 at the Chepauk Stadium when only the second Test in history was tied.
Birth
1869 - Shri Valangaiman Sankaranarayana Srinivasa Shastri, great scholar of Sanskrit, master, politician, social reformer, President of India and educationist, was born at Valangaiman village, Tamil Nadu.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_22
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)
214. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
Who knows what's human life's befitting grace,He lives; the rest 'mongst dead men have their place.
Meaning :
ஒப்புரவை அறிந்து பிறர்க்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.
தினம் ஒரு சொல்
ஆதிவாரம் - ஞாயிற்றுக்கிழமை - SUNDAY
பொன்மொழி
துருப்பிடித்த இரும்பும், சோம்பல் ஏறிய உடம்பும் உதவாது.
பழமொழி – Proverb
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் / Muyarchi udayar igalchi adayar.
There is no downward journey for those who keep trying.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment