Saturday, September 27, 2008

Daily news letter 27-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 27,2008 ஸர்வதாரி புரட்டாசி 11 (திரயோதசி, மகம்) / ரம்ஜான் – 26
Today in History: September 27

1905 - The physics journal Annalen der Physik published Albert Einstein's paper "Does the Inertia of a Body Depend Upon Its Energy Content?", introducing the equation E=mc².
Birth
1953 - Mata Amritanandamayi, Indian religious leader
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_27
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)

219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
The kindly-hearted man is poor in this alone,When power of doing deeds of goodness he finds none.
Meaning :
பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான்.
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.
தினம் ஒரு சொல்
ஆர்கலி - 1. கடல், sea, 2. வெள்ளம், flood
பொன்மொழி
நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாகக் கொண்டு முன்னேறுகிறார்கள்.
பழமொழி – Proverb
நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.

No comments: