September 23,2008 ஸர்வதாரி புரட்டாசி 7 (நவமி / திருவாதிரை) / ரம்ஜான் – 22
Today in History: September 23
1932 - The Kingdom of Hejaz and Nejd is renamed the Kingdom of Saudi Arabia.
1965- The Indian Army secured the Kashmir Valley and the only object left was to clean out the remnants of the Gibraltar Force. Under the guidance of United Nations, the cease-fire came into effect
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_23
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)
215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies.
Meaning :
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவர்க்கும் பயன் தரும் நீர் நிரந்த ஊருணியைப் போன்றதாகும்.
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.
தினம் ஒரு சொல்
ஆதுலன் - வறியவன், poor man
பொன்மொழி
வாய்ப்பை எதிர்பார்க்காமல் வாய்ப்பை உண்டாக்குபவந்தான் அறிஞன்
பழமொழி – Proverb
சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன். (sudum varai neruppu, sutrum varai boomi, poradum varai manithan. Nee manithan.)
Fire lasts only as long as its heat. The earth lasts only as long as it revolves. Man lasts only as long as he tries. You are man. (Literal)
Try until you succeed.
No comments:
Post a Comment