Friday, September 26, 2008

Daily news letter 26-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 26,2008 ஸர்வதாரி புரட்டாசி 10 (துவாதிசி, ஆயில்யம்) / ரம்ஜான் – 25
Today in History: September 26

1580 - English seaman Francis Drake returns to Plymouth(England) in the Golden Hind, becoming the first British navigator to sail the earth.
Birth
1932 - Dr. Manmohan Singh, Prime Minister of India
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_25
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)

218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
E'en when resources fall, they weary not of 'kindness due,'-They to whom Duty's self appears in vision true.
Meaning :
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.
தினம் ஒரு சொல்
தகைமை - 1. தகுதி, fitness, suitability 2. மதிப்பு, meritoriousness 3. அழகு, beauty 4. ஒழுக்கம்,நடத்தை - Conduct, behaviour 5. உண்மை - reality
பொன்மொழி
சினமே மனிதனுக்கு முதல் எதிரி
பழமொழி – Proverb
சிறு நுணலும் தன் வாயால் கெடும் (ciRu nunalum than vaayaal kedum)
The frog's own mouth is its destruction. (Literal)(The frog dies because the predator is attracted to its loud croak)

No comments: