Monday, November 5, 2012

05-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

05-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி ௨௦(20)திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere. 

Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.

For Prices & Further Details Contact  N.Sundaram, Senior Marketing Executive, VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.

நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1305 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 25 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

சேலை கட்டிய மாதரை நம்பாதே.

Explanation:

சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் விழிகள்; அகட்டிய என்பது அசைத்துப் பார்ப்பது. கண்களை அங்கும் இங்கும் அசைத்து, நோட்டம் விடுபவர்களை நம்பக்கூடாது என்று ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக சொல்லப்பட்டதுதான் இந்தச் சொற்றொடர்.

குறளும் பொருளும் – 1307

காமத்துப்பால் கற்பியல் – புலவி

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்றுகொல் என்று.

Translation:

A lovers' quarrel brings its pain, when mind afraid

Asks doubtful, 'Will reunion sweet be long delayed?

பொருள்:

கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு.

Explanation:

The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.  

உங்களுக்குத் தெரியுமா?

சீதாப் பழங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

அன்னிய முதலீடு: பிரதமர், சோனியா உறுதி - தினமணி 

இமாச்சல் சட்டசபை தேர்தல்:75 சதவீத ஓட்டுகள் பதிவு - தினமலர் 

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டால் மக்களுக்கு நன்மை ... - தினகரன் 

மழையால் உயிர் இழந்த 17 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் ... - தினமலர்

நில மறு அறிவிப்பு செய்து மோசடி: அமைச்சர் சுரேஷ் குமார் மீது ... - தினமலர் 

மரணதண்டனை கைதி கசாப்புக்கு காய்ச்சல்: டெங்கு காய்ச்சலா என ... - மாலை மலர் 

ரூ.500 கோடி ஊழல் புகார் : அமர்சிங் மீதான வழக்கை கைவிட உ.பி அரசு ... - தினகரன் 

அமெரிக்க தேர்தல் பணியில் ராணுவம் - தினமலர் - 

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் ... - மாலை மலர்

கிராமங்கள் முழுவதும் அதிவேக இணையதள இணைப்பு! - Inneram.com

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பூபதி ஜோடி சாம்பியன் - தினகரன் 

கின்னஸ் புத்தக்த்தில் பஞ்சாப் தம்பதி: இப்படி இருக்க ஆசைப்படுங்க! - யாழ்         

தீவாவளி சிறப்பு விற்பனை

Deepavali Crackers discount sale till 5th Nov 2012

Crackers can be purchased from Standard Fireworks shop at Kotla Mubarak pur Directly with an additional discount of 10% to the already discounted price on MRP till 5th Nov. You can contact 011-24646185 - Standard Fire works shop in Kotla Mubarak Pur to get the address of the shop for purchase. Price list of main crackers enclosed. Price for fancy crackers will be available at the shop.

CHILDREN'S DAY QUIZ PROGRAM

Arsha Dharma Parishad will be conducting an audio-visual special Quiz competition for the students on 11th November 2012 at 9.00 AM in the Karthiayani Auditorium of Uttara Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-1 Delhi 110091

 

The Quiz program will be conducted for two categories of students: (1) 5th Standard to 8th Standard, (2) 9th Standard to 12th Standard.

 

Kindly notify the details of Children's Day special Quiz to facilitate the students. There is no entry or registration fee. Winners will be suitably awarded by Arsha Dharma Parishad.  The duly completed Entry Forms may be sent to us latest by 10th November 2012.

 

You may also contact / mail your completed forms @ adparishad@gmail.com

 மணமகன்/மணமகள் தேவை

·         V. Amaresh, 78 born, Rs 90,000 salary / month, Standard Chartered Bank, Chennai.

Brihacharnam, Atreya Gothram Qualification M.A., M.Phil. Star Rohini.

2 elder brothers, both married and settled. 1st brother, V. Srinivasan, Delhi-based with 2 college going children. 2nd brother, V. Kumaresh in the US with 1 school going daughter. Only mother alive.   

Sub-sect no bar. For details contact: (011) 28124091, M: 8459479459

 

·         V. Ganesh, 74 born, Salary Rs 65,000 / month Koundinya Gothram, Brahacharnam Star Rohini

B.Com (Hons), GNIIT (3 year course), M.B.A. (2 more papers to be completed) 2 sisters both married and well settled. 1st sister Chennai-based and 2nd sister in the US. Bride should be minimum graduate. Divorcee without encumbrance. For details contact: V. Venkatakrishnan, C2D/58B Janakpuri

email: vgany@yahoo.com

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

14/11/2012

4 DAYS Pilgrimage to Chitrakoot & back

Leaving Delhi on Wed, 14th Nov and back to Delhi on Sunday, the 17th

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Suresh S  

Mob: 9811933299

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: