9-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி –௨௪(24)வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere.
Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.
For Prices & Further Details Contact N.Sundaram, Senior Marketing Executive, VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.
நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1310 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்" தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 20 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து குறள்களையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இன்றைய பழமொழி
ஆனை உண்ட விளாங்கனி போல்.
Explanation:
Like the wood-apple eaten by the elephant.
Though it swallowed this hard shelled fruit whole, only the shell could be found in its stomach, the pulp had all been digested. In this way wealth disappears leaving only trouble.
குறளும் பொருளும் – 1311
காமத்துப்பால் – கற்பியல் – புலவி நுணுக்கம்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
Translation:
From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace.
பொருள்:
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.
Explanation:
You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.
உங்களுக்குத் தெரியுமா?
மீன் நெடிக் கூட்டறிகுறி (fish odor syndrome) என்பது மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின்(enzyme) உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் உண்டாகும் மிகவும் அரிதான வளர்சிதைமாற்றக் குறைபாடு ஆகும். இதன்போது அக்குறிப்பிட்ட நபரில் துர்நாற்றம் உண்டாகும்; இது பொதுவாக மீன் நெடி போல வீசும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
முதல்வர் பார்வை திரும்புமா? தீபாவளி சிறப்பு பஸ்களில் ... - தினமலர்
பிஆர்பி கிரானைட் நிறுவனங்களில் காவல்துறை சோதனை - தினமணி
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு :சம்பா சாகுபடிக்காக ... - யாஹூ!
நெல்லையில் இருந்து மும்பை தாதருக்கு வாரத்திற்கு 3 நாள் ரயில் ... - யாஹூ!
அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட 6 அமெரிக்க இந்தியர்களில் அமி ... - மாலை மலர்
ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்துவந்த சி.பி.ஐ.அதிகாரி திடீர்மரணம் - தின பூமி
பக்ரைனில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு: தமிழர் பலி - மாலை மலர்
ராஜஸ்தானிலும் சோனியா மருமகன் ராபர்ட் வதோராவுக்கு 100 ஏக்கர் ... - தின பூமி
கெஜ்ரிவால் மிகவும்நல்லவர் அன்னா ஹசாரே சர்டிபிகேட் - தின பூமி
நியூயார்க், நியூஜெர்சியை மீண்டும் தாக்கியது புயல் - தினகரன்
ஒபாமா நிர்வாகத்தில் வேலை செய்ய ரோம்னி விருப்பம் - யாஹூ!
தரமற்ற உணவு வினியோகம் கேட்டரிங் நிறுவனத்துக்கு சீல் - தினகரன்
அசாருதீனுக்கு ஆயுள் தடை விதித்தது சட்டவிரோதம் - தினகரன்
உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு ஏன் தர முடியாது? - தினகரன்
காற்றழுத்த தாழ்வுநிலை கேரளா பக்கம் நகர்ந்தது – தினகரன்
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் பயஸ் ஜோடி அபாரம் - தினகரன்
ஆஸி , தென் ஆப்ரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் - தினகரன்
CHILDREN'S DAY QUIZ PROGRAM
Arsha Dharma Parishad will be conducting an audio-visual special Quiz competition for the students on 11th November 2012 at 9.00 AM in the Karthiayani Auditorium of Uttara Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-1 Delhi 110091
The Quiz program will be conducted for two categories of students: (1) 5th Standard to 8th Standard, (2) 9th Standard to 12th Standard.
Kindly notify the details of Children's Day special Quiz to facilitate the students. There is no entry or registration fee. Winners will be suitably awarded by Arsha Dharma Parishad. The duly completed Entry Forms may be sent to us latest by 10th November 2012.
You may also contact / mail your completed forms @ adparishad@gmail.com
மணமகன்/மணமகள் தேவை
· V. Amaresh, 78 born, Rs 90,000 salary / month, Standard Chartered Bank, Chennai.
Brihacharnam, Atreya Gothram Qualification M.A., M.Phil. Star Rohini. 2 elder brothers, both married and settled. 1st brother, V. Srinivasan, Delhi-based with 2 college going children. 2nd brother, V. Kumaresh in the US with 1 school going daughter. Only mother alive. Sub-sect no bar. For details contact: (011) 28124091, M: 8459479459
· V. Ganesh, 74 born, Salary Rs 65,000 / month Koundinya Gothram, Brahacharnam Star Rohini
B.Com (Hons), GNIIT (3 year course), M.B.A. (2 more papers to be completed) 2 sisters both married and well settled. 1st sister Chennai-based and 2nd sister in the US. Bride should be minimum graduate. Divorcee without encumbrance. For details contact: V. Venkatakrishnan, C2D/58B Janakpuri
email: vgany@yahoo.com
· P. SANTHOSH, Sr. Design Engineer Pune Rs. 32000/- p.m B.E. (Electricals & Electronics) 5 Feet 8 Inches Date of Birth 04.06.1984 Birth Star Aaielyam (3rdPatham) Rasi-Kadagam Lagnam-Magaram Occupation. Income. Community Hindu / SozhiaVellalar Bride should be professionally qualified, willing to be shifted to Pune. Phone No 07798883374 & 09766006820
· Chi Arvindh (9.12.82) / salary 14 lakhs per annum/Team Lead Accenture Chennai B.E.(E.C.E) C A I I B Fellowship in Insurance(having flats in chennai) Gothram Shadamarshanam –Iyengar (Vadakalai) - Ahobila madam Star Hastam Rasi kanni Parents N.Varadharjan Retd Gazeted Officer T.N.State Govt & Pushpavalli Architect O/oSr Architect CPWD Chennai Only Younger Brother Chi V,Srinivas B.Tec doing M S in Bostan U S Sub Sect no bar contact 9940317645 Mail varadharajan1953@yahoo.com
· S.Arun,Senior system Analyst, Bangalore (TATA Sonata) Rs.6.5 lac PA Date of Birth 10th NOV 1981, star Revathi,bharatvaj gothram community- Iyer Vadamal Brahmin contact details: sashikala-9884401000
· S.Archana (Divorcee no issues) MBA working in an MNC as Team Leader at Chennai birth star Avittam Dt of birth 5.10.84 gothram Bharathwaj contact detail sashikala-9884401000
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
10/11/2012 3.00 PM | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் | தில்லிகை - தில்லி இலக்கிய வட்டம் பயணம் - இலக்கியச் சந்திப்பு: 2012/9 தமிழ் இலக்கியத்தில் பயணம் - அழகு சுப்பையா, இள முனைவர் பட்ட ஆய்வாளர் - 20 நி. பயணங்களால் புதுப்பித்துக் கொள்ளுதல் - கயல்விழி முத்துலெட்சுமி, இணையப் பதிவர் - 20 நி. கைலாசம்: சிவனைத் தேடிச் சீனப் பயணம் - எம். ஸ்ரீதரன், இந்திய வெளியுறவுப் பணி – 20 நி. கலந்துரையாடல் 30 நி. | தில்லித் தமிழ்ச் சங்கம் |
|
14/11/2012 | 4 DAYS Pilgrimage to Chitrakoot & back | Leaving Delhi on Wed, 14th Nov and back to Delhi on Sunday, the 17th | Sri Vishnu Sahasranama Satsangam, Noida | Suresh S Mob: 9811933299
|
16/11/2012 6.30 PM onwards | Sri Sankatahara Ganapathy Temple complex, Vasundhara Enclave | AYYAPPA BHAJANS by "HAMSADHWANI" Bhajana group headed by Sri. R.K. Vasan The programme will end with distribution of Laghubakshanam. All are requested to participate. SWAMIYE SARANAM AYYAPPA | Dharma Sashta Sewa Samithi, Vasundhara Enclave |
|
17/11/2012 (Saturday) – 6.00 pm to 9.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near:Avantika Bus Terminal) | 6 pm- Ganesh Pooja6.30- Ayyappa Bhajan by Baghavatha Sironmani Mayavaram Sri Gnanaguru Bhagavathar & Party9 pm- Presentation of Young Achievers & Meritorious Achievement Awards-20129.15 pm – Deeparadhanai9.30 pm – Maha Prasadam | North West Delhi Cultural Association, Rohini, Delhi-85 | S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467 |
18/11/2012 (Sunday) - 6 am to 1.30 pm | Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85 (Near: Avantika Bus Terminal) | 6 am – Ganapathy Homum & Abhishekam to Lord Ayyappa by Rohini Sri Vishnu Sahasranama Satsangam9.30 am – Baghavatha Sironmani Kovai Sri Jayaraman Bhagavathar & Party1.15 pm – Deeparadhanai1.30 pm – AnnadhanamChief Guest:JUSTICE (RETD) K. RAMAMOORTHYGuest of Honour:Sri V. Krishnamachari, Secretary,AVVAI TAMIL SANGAM, NODIASmt. MEENA VENKI, SOCIAL WORKER | ||
24/11/125.30 PM to 9.00 pm & | East End Apartments, Mayur Vihar Phase-1 Extension (Near New Ashok Nagar Metro Station), Delhi | Sri Vishnu Sahasranamam & Sri Lalitha SahasranamamCultural Programme by Children of East End Apartments | East End Apartments Ayyappa Sewa Samiti | S Sivaraman 9350880040 Anathanarayanan 9810167839 Viswanathan 9810603525 |
25/11/12 5.30 AM to 1.15 PM | Ayyappa Bhajan by Sankeerthana Choodamani Kovai Shri Jayaraman & Party |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment