Tuesday, November 6, 2012

06-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

06-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி ௨௧(21)செவ்வாய், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere. 
 
Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.
 

For Prices & Further Details Contact  N.Sundaram, Senior Marketing Executive, VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.

நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1305 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 25 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

கர்ணனுக்கு மேலே கொடையும் இல்லை

கார்த்திகைக்கு மேல் மழையுமில்லை

Explanation:

மழை பெய்யப் போவதை அறிந்ததைப் போன்று மழை நிற்கும் காலத்தையும் நமது முன்னோர்கள் அறிந்து அதனைப் பழமொழிகளில் பதிவு செய்து வைத்தனர். ஐப்பசியில் அடைமழை பொழியும். அதன் பின் மழையின் அளவு குறைந்து கொண்டே வந்து கார்த்திகை மாத இறுதிக்குள் மழை பெய்வது நின்றுவிடும். அதற்கு மேல் மழை பொழியாது.

உலகில் மிகச் சிறந்த கொடையாளி கர்ணனே ஆவான். அவனை மிஞ்சும் அளவிறகு யாரும் கொடையில் சிறந்து விளங்கவில்லை. அவனைப் போல் சிறந்த கொடையினை யாரும் அளிக்கவுமில்லை. அது போன்று கார்த்திகை மாதம் முடிந்து விட்டால் மழைக் காலம் முடிந்து விடும். மார்கழியில் பனிக்காலம் தொடங்கி விடும். இதனையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.

குறளும் பொருளும் – 1308

காமத்துப்பால் கற்பியல் – புலவி

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

காதலர் இல்லா வழி.

Translation:

What good can grieving do, when none who love

Are there to know the grief thy soul endures?

பொருள்:

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?

Explanation:

What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?  

உங்களுக்குத் தெரியுமா?

உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது..

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கு: மாயாவதிக்கு எதிரான மனுக்கள் ... - தினமணி 

அரசியலில் இருந்து விலகத் தயாரா? ஜெ.யிற்கு ராமதாஸின் 10 ... -யாஹூ! 

அனல்பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது ; அமெரிக்காவில் இன்று அதிபர் ... - தினமலர் 

தரை தட்டிய கப்பலுக்கு 800 லிட்டர் டீசல் சப்ளை - தினகரன் 

ப்ளாஸ்டிக் தேசியக் கொடியை உபயோகப் படுத்த தடை! - Inneram.com 

சாண்டி புயலைத் தொடர்ந்து நியூயார்க்கை அச்சுறுத்தும் ... - யாஹூ! 

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க ... - தினமலர் 

ஜெனிவாவில் இந்தியா, ஸ்பெய்ன்,பெனின் சமர்ப்பித்த 100 ... - யாழ் 

சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவை சுற்றி ... - தினமலர் 

நிதின் கட்காரியின் பேச்சுக்கு மணீஷ்திவாரி கண்டனம் - தின பூமி - 

மணிப்பூரின் இரும்பு பெண் 12 ஆண்டாக உண்ணாவிரதம்தினமலர்

கார்கில் போருக்கும் அன்னிய முதலீட்டுக்கும் வித்தியாசம் ... - Oneindia Tamil 

சென்னையில் கேபிள் "டிவி' டிஜிட்டல்மயக்க கெடு நீட்டிப்பு - தினமலர் 

டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரம் : 1211 பேருக்கு சிகிச் - மாலை மலர் 

'லா லிகா கால்பந்து லீக்' தொடரில் பார்சிலோனா சாதனை வெற்றி! - Inneram.com 

பூபதி-போபண்ணா பாரீஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர் - வெப்துனியா 

இலங்கை 14 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது - தின பூமி          

CHILDREN'S DAY QUIZ PROGRAM

Arsha Dharma Parishad will be conducting an audio-visual special Quiz competition for the students on 11th November 2012 at 9.00 AM in the Karthiayani Auditorium of Uttara Guruvayurappan Temple, Mayur Vihar, Phase-1 Delhi 110091

 

The Quiz program will be conducted for two categories of students: (1) 5th Standard to 8th Standard, (2) 9th Standard to 12th Standard.

 

Kindly notify the details of Children's Day special Quiz to facilitate the students. There is no entry or registration fee. Winners will be suitably awarded by Arsha Dharma Parishad.  The duly completed Entry Forms may be sent to us latest by 10th November 2012.

 

You may also contact / mail your completed forms @ adparishad@gmail.com

 மணமகன்/மணமகள் தேவை

·         V. Amaresh, 78 born, Rs 90,000 salary / month, Standard Chartered Bank, Chennai.

Brihacharnam, Atreya Gothram Qualification M.A., M.Phil. Star Rohini. 2 elder brothers, both married and settled. 1st brother, V. Srinivasan, Delhi-based with 2 college going children. 2nd brother, V. Kumaresh in the US with 1 school going daughter. Only mother alive. Sub-sect no bar. For details contact: (011) 28124091, M: 8459479459

 

·         V. Ganesh, 74 born, Salary Rs 65,000 / month Koundinya Gothram, Brahacharnam Star Rohini

B.Com (Hons), GNIIT (3 year course), M.B.A. (2 more papers to be completed) 2 sisters both married and well settled. 1st sister Chennai-based and 2nd sister in the US. Bride should be minimum graduate. Divorcee without encumbrance. For details contact: V. Venkatakrishnan, C2D/58B Janakpuri

email: vgany@yahoo.com

·                     P. SANTHOSH, Sr. Design Engineer Pune Rs. 32000/- p.m B.E. (Electricals & Electronics) 5 Feet  8 Inches Date of Birth 04.06.1984 Birth Star Aaielyam (3rdPatham) Rasi-Kadagam Lagnam-Magaram Occupation.  Income. Community Hindu / SozhiaVellalar Bride should be professionally qualified, willing to be shifted to Pune.  Phone No 07798883374 &  09766006820

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

14/11/2012

4 DAYS Pilgrimage to Chitrakoot & back

Leaving Delhi on Wed, 14th Nov and back to Delhi on Sunday, the 17th

Sri Vishnu Sahasranama Satsangam, Noida

Suresh S  

Mob: 9811933299

 

16/11/2012 6.30 PM onwards

 

Sri Sankatahara Ganapathy Temple complex, Vasundhara Enclave

AYYAPPA BHAJANS by "HAMSADHWANI" Bhajana group headed by Sri. R.K. Vasan 

 The programme will end with distribution of Laghubakshanam.  All are requested to participate.  SWAMIYE SARANAM AYYAPPA

Dharma Sashta Sewa Samithi, Vasundhara Enclave

 

17/11/2012 (Saturday) – 6.00 pm to 9.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85          (Near:Avantika Bus Terminal)

6 pm- Ganesh Pooja

6.30-  Ayyappa Bhajan by Baghavatha  Sironmani Mayavaram Sri  Gnanaguru Bhagavathar & Party

9 pm- Presentation of Young Achievers & Meritorious Achievement  Awards-2012

9.15 pm – Deeparadhanai

9.30 pm – Maha Prasadam

North West Delhi Cultural Association, Rohini, Delhi-85

S.Natarajan (M) 9871166718 R.Ayyappan (M) 9811207467

18/11/2012 (Sunday) - 6 am to 1.30 pm

Sri Jai Durga Mandhir Bhawan, Jai Durga Mandir, Sector-1, Avantika, Rohini, Delhi-85          (Near: Avantika Bus Terminal)

6 am – Ganapathy Homum & Abhishekam to Lord Ayyappa by Rohini Sri Vishnu Sahasranama Satsangam

9.30 am – Baghavatha Sironmani Kovai Sri Jayaraman Bhagavathar & Party

1.15 pm – Deeparadhanai

1.30 pm – Annadhanam

 Chief Guest:

JUSTICE (RETD) K. RAMAMOORTHY

 Guest of Honour:

Sri V. Krishnamachari, Secretary,

AVVAI TAMIL SANGAM, NODIA

Smt. MEENA VENKI, SOCIAL WORKER

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: