23-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
ஐப்பசி –௭(7)செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
புது தில்லி NCR பகுதியில் வசிக்கும் மக்கள் கவனத்திற்கு…
நாம் ஒன்று சேர்ந்து பணிகள் செய்ய அனைத்தும் நமக்கு நலமாக முடியும் எனும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு இவ்வருட தீபாவளிக்கு தேவையான இனிப்பு/கார வகைகளை நாம் ஒன்று பட்டு அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொழுது குறைந்த விலையில், நல்ல பொருள்களை வாங்க முடியும் அல்லது இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும் எனும் முடிவுடன் ஒரு புது முயற்சியை அவ்வை தமிழ்ச் சங்கம் துவங்கியுள்ளது. உங்களுக்கு தேவையான பொருள்களின் பட்டியலை எங்களுக்கு அனுப்பவும்.
1. உணவு வகைகளின் விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் தனியாக வாங்குவதை விட குறைவாகவே இருக்கும்.
2. உங்கள் தேவையை 31-10-2012 க்குள் அனுப்பவும்.
3. இது புது முயற்சி என்பதால், உங்கள் ஒத்துழைப்பு தேவை, எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த நடவடிக்கை.
இது நாம் நம் மேல் கொண்டிருக்கும் ஒற்றுமையையும் , நம்பிக்கையையும் பரிசோதிக்கும் ஒரு முயற்சியும் கூட.
அனுப்ப வேண்டிய தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், பொருள்களை சேர்ப்பிக்க வேண்டிய விலாசம்.
Item | No. of Pieces or Kg | Pack Normal/Gift |
Mixture (மிக்ஸர்) |
|
|
Ladoo (லட்டு) |
|
|
Jangiri (ஜாங்கிரி) |
|
|
Bhadhusha (பாதுஷா ) |
|
|
Thenkuzhal (தேன்குழல்) |
|
|
Ribbon pakoda (ரிப்பன் பகோடா) |
|
|
Mysorepa (மைசூர்பா) |
|
|
நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1295 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்" தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 35 தினங்களில் நாம் இந்நூலின் அனைத்து குறள்களையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும். நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இன்றைய பழமொழி
சட்டியில் இருந்தாற்றான் அகப்பையில் வரும்.
Explanation:
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சஷ்டி திதியைத்தான் தூயத் தமிழில் சட்டி திதி என்று சொல்வார்கள். இந்த சட்டி திதியில் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகக் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. அந்தத் திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பை கருத்தரிக்கும் என்பது அர்த்தம். அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்..
குறளும் பொருளும் – 1296
காமத்துப்பால் – கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
Translation:
My heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan.
பொருள்:
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
Explanation:
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
உங்களுக்குத் தெரியுமா?
ஆக்ஸ்போர்ட் அகராதியைத் தொகுத்து முடிக்க 36 ஆண்டுகள் ஆனது. தொகுத்த பிறகு அதன் முதல் பதிப்பு வெளிவர 13 ஆண்டுக்கள் ஆனது.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
டெல்லி, பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய ... - தினகரன் –
தண்டவாளத்தில் பாறாங்கல் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் நடுகாட்டில் ... - தினகரன்
குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு எதிரான போக்கை 10 ... - தினத் தந்தி
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 7 பேர் காயம் - தின பூமி
பயிற்சி பெற்ற கட்டளை தம்பிரானை 2 நாட்களில் இளைய ஆதீனமாக ... - தினகரன்
மத்திய அரசுக்கு எதிராக ஓட்டெடுப்புடன் கூடிய தீர்மானம் - தினகரன்
மெக்காவில் தீ விபத்து யாத்ரிகர்கள் காயம்- தினகரன்
டெல்லி முதல்வர் நோட்டீஸ் கேஜ்ரிவால் மீது மானநஷ்ட வழக்கு - தினகரன்
அரையிறுதியை நோக்கி டெல்லி அணி - தினமணி
13ம் திருத்தச்சட்டம் நீக்கப்படும் நிலையில், எவ்வாறு ... - யாழ்
இந்தியப்படை பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ... - அலைகள் -
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21-ல் துவக்கம்? - மாலை மலர்
டெங்கு காய்ச்சலால் இறந்த யாஷ் சோப்ரா உடல் தகனம் - தினகரன் -
பொன்முடி வீடுகளில் போலீஸார் சோதனை - தினமணி
ரெய்னா தலைமையில் சென்னை வெற்றி! யார்க்ஷயர் மீண்டும் ... - தினமலர்
ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு ... - தினகரன் -
துலீப் கோப்பை பைனல் கிழக்கு மண்டலம் 64/3 - தினகரன்
டென்மார்க் ஓபன் பேட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா - தினகரன்
Flat Available for Rent
· 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be for Tamilians)
· 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)
· Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.
· Available for Rent Third Floor, Vrinda City, Sector PHI-04, Greater Noida, 3 Bedroom; 2 Toilets; Drawing Dining; Almirahs in each room; Modular Kitchen with RO; one car park; piped gas facility; two balcony; intercom connected to main security post; park facing and three side open; Mother Dairy and Departmental Store inside the society; very close to Raddison Hotel. Preferred company lease and suitable for family. Contact: 9811811049 & vsvk1510@gmail.com
· If anyone requires beautiful duplex house in Greater Noida for rental purpose for Tutorial or medicines or housing, please contact at 9899997228 Rent is reasonable, Wood work would be done after tenant is fixed , Suitable and professional people required for usage of same
Competitions
· Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718
Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085
latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
23.10.2012 | Sri Shakti Vinayagar temple kendriya vihar, sector 51, noidaDaily special alankaram- 6.30 pm | Maha saraswathi | Kendriya Aasthiga Samajam | 2481963, 2480529, 2441377 & 2481293 |
24.10.2012 | Mahishasura mardhini | |||
23.10.2012 & 24.10.2012 | Sri sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778 | Navarathri festival 2012 | Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave have nicely displayed GOLU for Navarathri in their Nataraja Hall, please visit the temple during Navarathri days to view it. | Tel : 22627778 |
09.00am – Abhishekam to Goddess Durgai | ||||
10.30am - Sri Lalitha Sahasranama Parayanam | ||||
11.45am – Deeparadhana | ||||
12.00noon – Distribution of Prasadham | ||||
5.30pm - Chandana Kappu Alankar for durgai | ||||
23.10.2012 9.00am | Saraswathi Pooja | |||
23.10.2012
| Shri Sharan Navarathri Mahothsava Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, DelhiEveryday : 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM | Shri Vageeshwari Durja Poojanam | Shri Jagadguru Badari Shankaracharya samasthanam | 22146129, 22160132 |
24.10.2012 | Sarawathi Visarjanam | |||
24/10/20123.30 pm - 5.30 pm | 93, Salaria Officers Enclave, Sec-21, Dwarka | Ambaal Divya NamaSankeertanA unique program being conducted in Delhi for the first timeBhajans & Deepapradhakshinam by R Aruna Sri & her disciples | BRAAMIC (Bade Ramdas Academy of Arts ,Music & Indian Culture) & BHAGIRATHI TRUST, Varanasi | 9013905992braamic@gmail.com |
27.10.2012 5.00 AM onwards | Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi | 7th Maharudra Mahayagnam Rudra japam & Homam | Dwarkalaya | Mob: 98101 16465 |
28.10.2012 7.00 AM onwards | ||||
27.10.2012 & 28.10.2012 11.00 AM to 4.00 PM | Experimental Art Gallery, Habitat World, IHC | IHC Masterclass, workshop on Carnatic music by renowned vocalist & mridangam maestro Padmabhusan Dr.T.V. Gopalakrishnan | Habitat World, Indian Habitat Centre | 011-43663084 / 90 |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment