Thursday, October 25, 2012

25-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

25-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஐப்பசி (9)வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

புது தில்லி NCR பகுதியில் வசிக்கும் மக்கள் கவனத்திற்கு

நாம் ஒன்று சேர்ந்து பணிகள் செய்ய அனைத்தும் நமக்கு நலமாக முடியும் எனும் நம்பிக்கையை கருத்தில் கொண்டு இவ்வருட தீபாவளிக்கு தேவையான இனிப்பு/கார வகைகளை நாம் ஒன்று பட்டு  அதிக அளவில் கொள்முதல் செய்யும் பொழுது குறைந்த விலையில்நல்ல பொருள்களை வாங்க முடியும் அல்லது  இனிப்பு கார வகைகளை நாமே சமையல் வல்லுனர்களை வைத்து செய்துகொள்ளவும் முடியும் எனும் முடிவுடன் ஒரு புது முயற்சியை அவ்வை தமிழ்ச் சங்கம் துவங்கியுள்ளது. உங்களுக்கு தேவையான பொருள்களின் பட்டியலை எங்களுக்கு அனுப்பவும்.

1.    உணவு வகைகளின் விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் தனியாக வாங்குவதை விட குறைவாகவே இருக்கும்.

2.    உங்கள் தேவையை 31-10-2012 க்குள் அனுப்பவும்.

3.    இது புது முயற்சி என்பதால், உங்கள் ஒத்துழைப்பு தேவை, எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பதைப்  பொறுத்தே அடுத்த நடவடிக்கை.

இது நாம் நம் மேல் கொண்டிருக்கும் ஒற்றுமையையும் , நம்பிக்கையையும் பரிசோதிக்கும் ஒரு முயற்சியும் கூட.

அனுப்ப வேண்டிய தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், பொருள்களை சேர்ப்பிக்க வேண்டிய விலாசம்.

Item

No. of Pieces or Kg

Pack

Normal/Gift  

Mixture (மிக்ஸர்)

 

 

Ladoo (லட்டு)

 

 

Jangiri (ஜாங்கிரி)

 

 

Bhadhusha (பாதுஷா )

 

 

Thenkuzhal (தேன்குழல்)

 

 

Ribbon pakoda (ரிப்பன் பகோடா)

 

 

Mysorepa (மைசூர்பா)

 

 

நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1295 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 35 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

Explanation:

கணவன் (கல்லான் + ஆனாலும்) படிக்காதவன் ஆனாலும், அன்பு பாராட்டாது இருந்தாலும் (புல்லுதல் = தழுவுதல்)   மனைவி வெறுப்பு கொள்ளாது கணவனுக்கு உரிய மரியாதைக் கொடுக்க வேண்டும்.

குறளும் பொருளும் – 1298

காமத்துப்பால் கற்பியல் – நெஞ்சொடுபுலத்தல்

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு..

Translation:

If I contemn him, then disgrace awaits me evermore;

My soul that seeks to live his virtues numbers o'er.

பொருள்:

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

Explanation:

My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.

உங்களுக்குத் தெரியுமா?

சப்பானிய சிலந்தி நண்டின் (Japanese spider crab, Macrocheira kaempferi) ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்திற்குச் (3.8 மீட்டர்) சமம்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மேலிட தலைவர்கள் என்னை சமரசம் செய்யவில்லை பா.ஜனதாவில் ... - தினத் தந்தி 

ஊழல் புகார் குறித்து மத்திய அரசு விசாரணை நிதின் கட்காரிக்கு ... - தினத் தந்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம் - தினத் தந்தி 

அமெரிக்காவில் இந்திய பெண் படுகொலை; பேத்தி கடத்தல் துப்பு ... - தினத் தந்தி 

2 லட்சம் பேர் கண்டுகளித்தனர் அலங்கார வண்டிகளுடன் மைசூர் தசரா ... - தினத் தந்தி 

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபின் கருணை மனுவை ... - தினத் தந்தி 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்க கோரி 36 ... - தினத் தந்தி

நாடு கடத்தப்படுவதிலிருந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்ட ... - 4தமிழ்மீடியா 

ரோம்னி மகன் மன்னிப்பு - மாலை சுடர் 

எங்கள் ஆயுத தொழிற்சாலையை இஸ்ரேல் தாக்கியது: சூடான் ... - மாலை மலர் 

கிங்பிஷர் விமான ஊழியர்கள் சம்பள பிரச்னைக்கு தீர்வு - தினகரன் 

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதி இன்று தொடக்கம் - தினமணி 

ரசிகர்கள் வெள்ளத்தில் மரடோனா! - தினமணி 

இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டம்: இந்திய "ஏ' அணியில் யுவராஜ் சிங் - தினமணி 

துலீப் கோப்பை கிரிக்கெட் கிழக்கு மண்டல அணி 232 ரன்னில் ஆல் ... - தினத் தந்தி    

Flat Available for Rent

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be  for Tamilians)

·         2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)

·         Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.

·         Available for Rent Third Floor, Vrinda City, Sector PHI-04, Greater Noida,  3 Bedroom; 2 Toilets; Drawing Dining; Almirahs in each room; Modular Kitchen with RO; one car park; piped gas facility; two balcony; intercom connected to main security post; park facing and three side open; Mother Dairy and Departmental Store inside the society; very close to Raddison Hotel. Preferred company lease and suitable for family. Contact: 9811811049 & vsvk1510@gmail.com 

·         If anyone requires beautiful duplex house in Greater Noida for rental purpose for Tutorial or medicines or housing, please contact at 9899997228 Rent is reasonable, Wood work would be done after tenant is fixed , Suitable and professional people required for usage of same

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

27.10.2012

5.00 AM onwards

Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi

7th Maharudra Mahayagnam

Rudra japam & Homam

Dwarkalaya

Mob: 98101 16465

28.10.2012 7.00 AM onwards

27.10.2012

& 28.10.2012

11.00 AM to 4.00 PM

Experimental Art Gallery, Habitat World, IHC

IHC Masterclass, workshop on Carnatic music by renowned vocalist & mridangam maestro Padmabhusan Dr.T.V. Gopalakrishnan

Habitat World, Indian Habitat Centre

011-43663084 / 90

27/10/2012

6.30 PM

தில்லி தமிழ் சங்கம்

கலைமாமணி டாக்டர். ஆர்பிஎன் அவர்களின் சமயச் சொற்பொழிவு  "சீதா கல்யாணம்"

தில்லி தமிழ் சங்கம்

dhillitamilsangam@gmail.com

29/10/2012

6.30 PM

கர்நாடக இசை மேதை டி.வி கோபாலகிருஷ்ணன் குழுவினர் வழங்கும் "இன்னிசை கச்சேரி "

04/11/2012

6.00 AM – 12.30 PM

Sree Radha Krishna Mandir, Vaishali

Sree Vishnu / Lalitha Sahasranama Laksharchana

Vaishali Sahasranama sabha

N.Ayyappan

Mob: 9910109376

Srinivasan

Mob: 8447598849

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: