08-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி -௨௬ (22) திங்கள், திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
- Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
நண்பர்களே,
நமது தினம் ஒரு குறள் கடந்த 1280 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்" தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 50 தினங்களில் நாம் இந்
நூலின் அனைத்து குறள்களையும் வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.
நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும் சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இன்றைய பழமொழி
தை பிறந்தால் வழி பிறக்கும்.
Explanation:
தை மாதம் பிறந்து விட்டால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் வழி பிறக்கும். வேறு ஒரு விளக்கமும் உண்டு. வயல்களில் பயிர் வளர்ந்து அறுவடையாகாமல் இருக்கும் காலங்களில் மக்கள் அதன் குறுக்கே போக முடியாமல் வயல்களைச் சுற்றித்தான் போக வேண்டும். தை பிறந்து அறுவடை ஆகிவிட்டால் எளிதாக நடந்தே சென்றுவிடலாம். இதனைக் கருத்தில் கொண்டே 'தை பிறந்தால் வழி பிறக்கும' எனக் கூறினார்கள்.
குறளும் பொருளும் - 1282
காமத்துப்பால் – கற்பியல் – புணர்ச்சிவிதும்பல்
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
Translation:
When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain.
பொருள்:
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
Explanation:
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
உங்களுக்குத் தெரியுமா?
சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ள 128 மீட்டர் (420 அடி) உயரம் கொண்ட இளவேனில் கோயிலின் புத்தர் சிலை உலகிலுள்ள உயரமான சிலையாகும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
மத்திய அமைச்சர் கிருஷ்ணாவை பிரதமர் நீக்க வேண்டும் - தினகரன்
மலிவு விளம்பரத்துக்காக பொய் குற்றச்சாட்டு கேஜ்ரிவால் மீது ... - தினகரன்
கர்நாடகாவின் சீராய்வு மனு உச்சநீதிமன்றம் இன்று விசாரணை - தினகரன் -
அமைச்சர் அவசர ஆலோசனை டெங்கு பரவலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு ... - தினகரன்
சீனாவை கண்டித்து திபெத் இளைஞர் தீக்குளித்து சாவு - தினத் தந்தி -
மேட்டூர் அணைக்கு 30 ஆயிரம் கன அடி நீர்வரத்து - தினமணி
காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீடு அனுமதியை அரசு ரத்து செய்ய ... - தினகரன்
குஜராத், இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்: பாராளுமன்ற குளிர்கால ... - தினத் தந்தி
ஓசூரில் இருந்து பெங்களூருக்கு சென்4 தமிழக அரசு பஸ்களின் ... - தினத் தந்தி
தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்குமா?: 11-ந்தேதி காவிரி ... - மாலை மலர் -
இம்ரானின் கானின் பேரணியை தடுத்து நிறுத்தியது இராணுவம் - நியூஸ்ஒநியூஸ்
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெயஸ் ஜோடி தோல்வி - தினத் தந்தி
கிங்பிஷர் விமான சேவை உரிமம் ரத்தா? மத்திய மந்திரி அஜித்சிங் ... - தினத் தந்தி
முதல் டிவிசன் லீக் ஆக்கி சேப்பாக்கம் அணி வெற்றி - தினத் தந்தி
கடல் வழியாக படகுகளில் இன்று அணுமின் நிலையம் முற்றுகை - தினகரன்
33 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றது மேற்கிந்தியத் ... - தினமணி
Flat for Rent at Dwaraka
· 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH - semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai - 08592960825 (Priortiy will be for Tamilians)
· 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)
Competitions
· Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718
Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085
latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
5 to 14th October,201209:00 A.M to 07:00 P.M | Tamilnadu Agricultural University(Gate 1, Techno Park Hall) Coimbatore | 'உயிர் நிழல்' - கானுயிர் புகைப்படக் கண்காட்சி | Tamilnadu Agricultural University | |
15.10.2012 | Shri Sharan Navarathri Mahothsava Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, DelhiEveryday: 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM | Shri Vidya Vishveshvara Rudra Abhisekha | Shri Jagadguru Badari Shankaracharya samasthanam | 22146129, 22160132 |
16.10.2012 | Shri Durja Poojanam | |||
17.10.2012 | Shri Arya Durja Poojanam | |||
18.10.2012 | Shri Bhagavati Durja Poojanam | |||
19.10.2012 | Shri Kumari Durja Poojanam | |||
20.10.2012 | Shri Ambika Durja Poojanam | |||
21.10.2012 | Shri Chandika Durja Poojanam | |||
22.10.2012 | Shri Saraswathi Durja Poojanam | |||
23.10.2012 24.10.2012 | Shri Vageeshwari Durja Poojanam | |||
Sarawathi Visarjanam | ||||
16.10.2012 | Sri Shakti Vinayagar templekendriya vihar, sector 51, noida Daily special alankaram- 6.30 pm
| Kamakshi | Kendriya Aasthiga Samajam | 2481963, 2480529, 2441377 & 2481293 |
17.10.2012 | Meenakshi | |||
18.10.2012 | Athiparashakti | |||
19.10.2012 | Dhanalakshmi | |||
20.10.2012 | Kathambari | |||
21.10.2012 | Pushpanjali | |||
22.10.2012 | Annapoorni | |||
23.10.2012 | Maha saraswathi | |||
24.10.2012 | Mahishasura mardhini | |||
16.10.2012 to 24.10.2012 | Sri sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778 | Navarathri festival 2012 |
| Tel : 22627778 |
09.00am - Abhishekam to Goddess Durgai | ||||
10.30am - Sri Lalitha Sahasranama Parayanam | ||||
11.45am - Deeparadhana | ||||
12.00noon - Distribution of Prasadham | ||||
5.30pm - Chandana Kappu Alankar for durgai | ||||
21.10.2012 9.00am | Vilakku Pooja | |||
23.10.2012 9.00am | Saraswathi Pooja |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment