Saturday, October 6, 2012

06-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

06-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

புரட்டாசி -௨௬ (20) சனி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

நண்பர்களே,நமது தினம் ஒரு குறள் கடந்த 1280 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 50 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

அந்தகனுக்கு அரசனும் ஒன்று ஆண்டியும் ஒன்று.

Explanation:

அந்தகன் என்றால் எமன் என்று பொருள். உயிரைப் பறித்துச் செல்ல வரும் எமன் இது அரசனது உயிர், இது ஆண்டியினது  உயிர் என்று பேதம் காண்பதில்லை . எமன் பேதம் பார்க்காமல் தன் பணியையே மேற்கொள்பவன் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

குறளும் பொருளும் - 1281

காமத்துப்பால் கற்பியல் – புணர்ச்சிவிதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

Translation:

Gladness at the thought, rejoicing at the sight,

Not palm-tree wine, but love, yields such delight.

பொருள்:

மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

Explanation:

To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

உங்களுக்குத் தெரியுமா?

மரப்பாச்சி பொம்மைகள் 'ஈட்டி' மரத்தால் செய்யப்படுவன.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு - தினமலர்

சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு - தினத் தந்தி 

இன்று கர்நாடக பந்த் - தினமணி 

"மோடியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது' - தினமணி 

லண்டனில் தங்கி இருந்தபோது ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரியை ... - தினத் தந்தி 

சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டிக்கு சுப்ரீம் ...  - தினத் தந்தி 

போலீஸாருக்கு ரூ.455 கோடியில் 2673 வீடுகள்: ஜெயலலிதா - தினமணி -

கறுப்பு சட்டை அணிந்து வீடு, வீடாக தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் ... - தினத் தந்தி 

ராபர்ட் வதேராவுக்கு எதிராக பரபரப்பு ஊழல் புகார் - தினத் தந்தி 

அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா ... - மாலை மலர் -

18 பள்ளி குழந்தைகள் மண்ணில் புதைந்து பலி - தினகரன் 

அறிவு திறனில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய 12 வயது சிறுமி - மாலை மலர் 

கிங்பிஷர் ஏர்லைன்ஸின் போராட்டம் 12-ம் தேதி வரை நீடிப்பு - தின பூமி 

புரட்டாசியில் தேங்கும் முட்டைகள் : ஏற்றுமதி மூலம் - தினமலர் 

தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி - தினத் தந்தி 

கூடன்குளம் முதல் அணுஉலையில் யுரேனியம் நிரப்பும் பணி - தினமலர் 

பிரியங்கா கணவரின் சொத்து 600 மடங்கு உயர்ந்துள்ளது: கேஜ்ரிவால்! - Inneram.com -

20 ஓவர் உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி ... - தினத் தந்தி - 

ஃபெடரருக்கு கொலை மிரட்டல் - தினமணி

Flat for Rent at  Dwaraka

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH - semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -08592960825 (Priortiy will be  for Tamilians)

·         2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) - 9818954298 begin_of_the_skype_highlighting FREE 9818954298 end_of_the_skype_highlighting (Avail for Rent @ 13k +extras

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

 

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

5 to 14th October,2012

09:00 A.M to 07:00 P.M

Tamilnadu Agricultural University

(Gate 1, Techno Park Hall) Coimbatore

'உயிர் நிழல்' - கானுயிர் புகைப்படக் கண்காட்சி

Tamilnadu Agricultural University

 

 

15.10.2012 – 24.10.2012

Sri Sankara kuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, Delhi

Shri Sharan Navarathri Mahothsava

Shri Jagadguru Badari Shankaracharya samasthanam

22146129, 22160132

16.10.2012

Sri Shakti Vinayagar temple

                                            kendriya vihar, sector 51, noida

Daily special alankaram- 6.30 pm

              

Kamakshi

 Kendriya Aasthiga Samajam

2481963, 2480529, 2441377 & 2481293

17.10.2012

Meenakshi

18.10.2012

Athiparashakti

19.10.2012

Dhanalakshmi

20.10.2012

Kathambari

21.10.2012

Pushpanjali

22.10.2012

Annapoorni

23.10.2012

Maha saraswathi

24.10.2012

Mahishasura mardhini

16.10.2012   to 24.10.2012

Sri  sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778

Navarathri festival  2012

 

Tel : 22627778

09.00am - Abhishekam to Goddess Durgai      

10.30am  - Sri Lalitha Sahasranama Parayanam            

11.45am - Deeparadhana                                                  

12.00noon - Distribution of Prasadham                              

5.30pm  - Chandana Kappu Alankar for durgai              

21.10.2012 9.00am

Vilakku Pooja

23.10.2012 9.00am

Saraswathi Pooja

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: