12-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
புரட்டாசி – ௨௬ (26) வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
இன்றைய பழமொழி
மின்னுவதொல்லாம் பொன் அல்ல
Explanation:
இப்பழமொழி மின்னுவது மட்டும் வைத்துக் கொண்டு பொன் என்று முடிவுக்கு வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கிறது. அதே போல ஒருவரது எடுப்பான தோற்றம், பொருத்தமான உடை, கவர்ச்சியான பேச்சை மட்டும் வைத்து அவரை புரிந்து கொள்ள முடியாது, அவரின் குணங்களை வைத்து தான் முடுவு செய்ய வேண்டும்.
குறளும் பொருளும் – 1286
காமத்துப்பால் – கற்பியல் – புணர்ச்சிவிதும்பல்
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
Translation:
When him I see, to all his faults I 'm blind;
But when I see him not, nothing but faults I find.
பொருள்:
அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.
Explanation:
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
உங்களுக்குத் தெரியுமா?
உலகின் பெரிய தேசியக்கொடி 66,000 சதுர மீட்டர்கள் அளவுடைய மசாடா நகரத்திலுள்ள இசுரேலிய தேசியக் கொடி ஆகும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
தமிழகத்துக்கு காவிரி நீர்: பிரதமரிடம் ஜி.கே. வாசன் வலியுறுத்தல் - தினமணி
டெங்கு காய்ச்சல்: அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று ஆய்வு - தினமணி
ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மனாக கும்பிளே நியமனம் - தினத் தந்தி -
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் ... - தினமணி -
போலி ஆயுதப்பேர ஊழல் வழக்கில் தண்டனை: பங்காரு லட்சுமணனுக்கு ... - தினத் தந்தி
பெல்காமில் சுவர்ண சவுதா புதிய கட்டிடத்தை ஜனாதிபதி பிரணாப் ... - தினத் தந்தி
மோடி மீதான புறக்கணிப்பை கைவிட பிரிட்டன் தீர்மானம்! - 4தமிழ்மீடியா
ராபர்ட் வதேரா மீதான வழக்கு: மத்திய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு ... - மாலை மலர்
இலக்கியம்: சீன எழுத்தாளருக்கு நோபல் பரிசு - தினமணி -
இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல, அதிதிகள் : கவிப்பேரரசு வைரமுத்து 4தமிழ்மீடியா
பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட சிறுமியின் உடல்நிலை ... - நியூஸ்ஒநியூஸ்
சிப்காட் மற்றும் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் ஆதாய ... - தினத் தந்தி
மேட்டூர் புதிய அனல் மின்நிலைய சோதனை: 600 மெகாவாட் மின் உற்பத்தி ... - தினத் தந்தி
டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியை தோற்கடித்து சாம்பியன்ஸ் ... - தினத் தந்தி
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் சென்னை ... - தினத் தந்தி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ரோஜர் பெடரர் கால் இறுதிக்கு ... - தினத் தந்தி
ELDERS NEST
ELDERS NEST: based at SFS Flats, Mayur Vihar Phase 3
A 24*7 caretaker with pleasant accommodation and homely care. When you can't leave the elders behind or take with you while you are away.
The charges are Rs.1,000 per day for one person and is inclusive of the following:
a) Morning Tea
b) Breakfast with Tea
c) Lunch
d) Evening Tea with snacks/cookies
e) Night Dinner.
f) Doctor on call basis (in case of emergency)
For further details, contact: Maheswari Ramachandran: 9899114911 Roopa: 8800358227
Flat Available for Rent
· 1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location: DDA LIG Flat, (1 BKH – semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai – 08592960825 (Priortiy will be for Tamilians)
· 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) – 9818954298 (Avail for Rent @ 13k +extras - .)
· Flat No.F.F.3, First Floor, Plot No.325, Sector – 4, Vaishali, Ghaziabad available for rent, consisting of Three Bed Rooms, One Hall, One Kitchen, Two Bathroom cum Toilets and Balconies, Parking facility available & Walkable distance to Vaishali Metro Station. South Indian/ Company Lease Preferred. Contact at 9871692950/ 9350057560/ 0-9840140113.
Competitions
· Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact S. Natarajan, General Secretary, Mobile No.9871166718
Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085
latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012.
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
13/10/201203:00 P.M | பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம் | தமிழும் திரையும் - இலக்கியச் சந்திப்பு: 2012/8பெரியாரும் வெங்காயமும் – திரைமொழியில் பெரியாரின் வாழ்வும் கருத்துகளும் - முனைவர் நா. சந்திரசேகரன் – 30 நி. வசனங்களில் உருவான நாயகத்துவம் - முனைவர் ராஜன் குறை கிருஷ்ணன் – 30 நி.கலந்துரையாடல் 30 நி. | | |
21/10/20129 am to 1 pm | Ganesh Pooja Park Sector-2, Rohini, Delhi -110085 | Vilakku Pooja by Sri Vidaya Upasaka,"RAJA RISHI" Shri S.K. Murthy | North West Delhi Cultural Association, Rohini, Delhi-110085 Associate with Rohini Mahila Sewa Samithi | Natarajan (M) 9871166718Murali (M) 9582288471Ayyappan (M) 9811207467Shanthi Krishnan (M) 9868793733Indu Ravikumar (M) 9968384171Bhavani Gopal (M) 9871465434 |
15.10.2012 | Shri Sharan Navarathri Mahothsava Sri Sankarakuteera No 1, Savitha Vihar, Master Somnath marg, DelhiEveryday : 7.00 AM to11.00 AM and 5.00 PM to7.30 PM | Shri Vidya Vishveshvara Rudra Abhisekha | Shri Jagadguru Badari Shankaracharya samasthanam | 22146129, 22160132 |
16.10.2012 | Shri Durja Poojanam | |||
17.10.2012 | Shri Arya Durja Poojanam | |||
18.10.2012 | Shri Bhagavati Durja Poojanam | |||
19.10.2012 | Shri Kumari Durja Poojanam | |||
20.10.2012 | Shri Ambika Durja Poojanam | |||
21.10.2012 | Shri Chandika Durja Poojanam | |||
22.10.2012 | Shri Saraswathi Durja Poojanam | |||
23.10.2012 24.10.2012 | Shri Vageeshwari Durja Poojanam | |||
Sarawathi Visarjanam | ||||
16.10.2012 | Sri Shakti Vinayagar templekendriya vihar, sector 51, noida Daily special alankaram- 6.30 pm
| Kamakshi | Kendriya Aasthiga Samajam | 2481963, 2480529, 2441377 & 2481293 |
17.10.2012 | Meenakshi | |||
18.10.2012 | Athiparashakti | |||
19.10.2012 | Dhanalakshmi | |||
20.10.2012 | Kathambari | |||
21.10.2012 | Pushpanjali | |||
22.10.2012 | Annapoorni | |||
23.10.2012 | Maha saraswathi | |||
24.10.2012 | Mahishasura mardhini | |||
16.10.2012 to 24.10.2012 | Sri sankatahara ganapathy temple Vasundhara enclave, delhi tel : 22627778 | Navarathri festival 2012 |
| Tel : 22627778 |
09.00am – Abhishekam to Goddess Durgai | ||||
10.30am - Sri Lalitha Sahasranama Parayanam | ||||
11.45am – Deeparadhana | ||||
12.00noon – Distribution of Prasadham | ||||
5.30pm - Chandana Kappu Alankar for durgai | ||||
21.10.2012 9.00am | Vilakku Pooja | |||
23.10.2012 9.00am | Saraswathi Pooja | |||
27.10.2012 5.00 AM onwards | Sri Ram Mandir, HAF Pocket-2 , Sri Ram Mandir Marg, (Behind Siddarth kunj Apartments) Sector – 7 Dwarka , Delhi | 7th Maharudra Mahayagnam Rudra japam & Homam | Dwarkalaya | Mob: 98101 16465 |
28.10.2012 7.00 AM onwards |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment